Jeevith Pranav Anbalagan
Jeevith Pranav Anbalagan

@jeevithpsmf

5 تغريدة 3 قراءة Sep 14, 2023
அண்ணல் அம்பேத்கர் அவர்களை சிறுமைப்படுத்தி அவதூறாக பேசி சமூக நல்லிணகத்திற்கு குந்தகம் விளைவிக்கு வகையில் வன்முறை தூண்டிய RBVS மணியன் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
@tnpoliceoffl @CMOTamilnadu
@ManianRbvs
youtube மூலம் சமூக விரோத வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட RBVS மணியன் என்பவர் மீது பதியப்பட்ட இந்த புகாரை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு @tnpoliceoffl அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @arivalayam @ThePMKOfficial
#BreakingNews
திரு. RBVS மணியன் கைது.
காவல்துறையின் துரித நடவடிக்கைகளுக்கு நன்றி
@tnpoliceoffl
#HateSpeech
அண்ணல் அம்பேத்கரைப் பற்றி இனி எவன் பேசினாலும் இதுதான் நிலைமை 💪
காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு நன்றி.
@tnpoliceoffl

جاري تحميل الاقتراحات...