போடுவதும் தான். அந்த காஜியபனும்-அதிதியும் தங்களோட அடுத்த பிறவில வாசுதேவன்-தேவகியா பிறக்குறாங்க.
தேவகியின் அண்ணன் தான் கம்சன். மதுராவை தலைநகராகக் கொண்ட விருஷ்னி நாட்டுக்கு அரசன்.
அவனோட ஆட்சியில நாடே செல்வ செழிப்பா இருந்துச்சாம். எந்த அளவுக்கு செழிப்புன்னா அங்கே...(2/25)

அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறான் கம்சன். கொஞ்ச தூரம் போகையில் வானில் ஒரு அசரீரி கேட்குது.
"ஏன்டா முட்டாப் பயலே! உன் தங்கச்சி வயித்துல பிறக்கும் 8 ஆவது குழந்தையால் தான் உனக்கு மரணம். நீ அது தெரியாம உன் தங்கச்சியை கூட்டிக் கிட்டு போய் அவ புருஷன் கூட குடும்பம் நடத்த...(4/25)

அனுப்பிட்டு இருக்க. உன் சாவை நீயே தேடிக்கலாமா டா மடப்பயலே" என சொல்லி சிரித்தது அந்த அசரீரி.
இதைக் கேட்டு கோபமான கம்சன், "என் தங்கச்சி உயிரோட இருந்தா தானேடா அவளுக்கு குழந்தை பிறக்கும்,அப்புறம் வந்து என்னை சாவடிக்கும். அதுக்கு முன்னாடி நானே என் தங்கச்சியை கொன்னுட்டா..." என(5/25)

உன் பொண்டாட்டிய நான் உயிரோட விட்டுடறேன். ஆனா நீ உன் பொண்டாட்டிய "விடக் கூடாது" என்றான்.
அதைக் கேட்டு புரியாமல் விழித்தான் வாசுதேவன்.
"புரியல? உன் பொண்டாட்டிக்குள்ள உன் உயிரை விடக் கூடாது. I mean அவளுக்கு குழந்தை பிறக்க கூடாது" என புரிய வைத்தான் கம்சன்.
"ஐயோ மச்சான்!...(8/25)

குழந்தைகள் பிறந்தாலும் அதை உன் கிட்ட ஒப்படைச்சிடறேன். அதுங்களை நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஆனா என்னை என் பொண்டாட்டி கூட பண்ண விடு மச்சான்" என கம்சனிடம் கதறினான் வாசுதேவ காஜியன்.
"ச்சீ போடா காஜியானே! உன்னை போய் என் தங்கச்சிக்கு கட்டிக் கொடுத்தேன் பாரு. என் புத்திய...(10/25)

செருப்பால அடிக்கணும். நீ எல்லாம் உயிரோட இருக்கும் போது என் தங்கச்சியை ஏன்டா நான் கொல்லணும்? என்னை கொல்ல பிறக்கும் 8 ஆவது குழந்தையை கொன்று, அதன் பிறகு உன்னையும் கொன்று, இந்த சனாதனத்தை எதிர்த்து என் தங்கைக்கு மறுமணம் செய்து வைப்பேன். அதுவரை பிழைத்துப் போங்கள் இருவரும்" என...(11/25)
அவர்கள் இருவரையும் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு மதுராவுக்கு வந்து சேர்ந்தான் கம்சன்.
காலங்கள் கடந்தது. வாசுதேவ காஜிக்கும் தேவகிக்கும் முதல் குழந்தை பிறந்தது. சொன்ன சொல் தவறாத கோட்டைச்சாமியாய், பிறந்த குழந்தையை தூக்கி கொண்டு கம்சனிடம் வந்தான் மச்சான் வாசுதேவன்.(12/25)

என்பது போல கிளம்ப பார்த்தான் வாசுதேவ காஜி.
அவனை தடுத்து நிறுத்திய கம்சன், "என்னைக் கொல்ல பிறக்கும் 8 ஆவது குழந்தையை மட்டும் கொண்டு வந்து என்னிடம் கொடு. அது போதும். இந்த குழந்தையையும், இனி பிறக்க இருக்கும் குழந்தைகளையும் கொன்ற பாவம் எனக்கு வேண்டாம். நீயே இந்த குழந்தையை...(14/25)

எடுத்து செல்" என அவனிடம் குழந்தையை கொடுத்து அனுப்பினான் கம்சன்.
நடந்ததை எல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவலோக சனாதன பார்ப்பான் ஆன நாரதன், "இவன் இவ்வளவு நல்லவனா இருந்தா கிருஷ்ணனை நல்லவனா காட்ட முடியாதே? இவன் மேல ஒரு நாலஞ்சு பாவ கேசை ஏத்தி விடுவோம். அப்ப தான்...(15/25)

பூலோகத்துல இருக்கும் சனாதன முட்டாள் கூட்டம் இவனை கெட்டவனா பார்க்கும்" என எண்ணிக் கொண்டே கம்சனின் அவைக்கு வந்து சேர்ந்தான்.
"நாராயண! நாராயண!" என்றபடியே வந்த நாரதனை வரவேற்றான் கம்சன்.
"வா நாரதா! என்ன இந்த பக்கம்? தட்சிணை ஏதாவது வேணுமா?" எனக் கேட்டான் கம்சன்.
தமது குலம்...(16/25)

பிச்சை எடுத்து பிழைப்பதை தட்சிணை என கம்சன் அசிங்கப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நாரதன் முகம் வாடியது. "அதெல்லாம் ஒன்னுமில்ல!" என வாட்டமாய்க் கூறினான்.
"பின்ன? ஆடி மாசம் அம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்த donation ஏதாவது வேணுமா?" எனக் கேட்டான் கம்சன்.
அதை கேட்ட உடனே...(17/25)

கோபத்தில் பொங்கிய நாரதன், " நாங்கெல்லாம் சனாதனிகள். இந்த அம்மனுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்தறதுலாம் எங்க சனாதனத்துல கிடையாது. அதெல்லாம் சூத்திரப் பயலுக செய்யறது. நான் வந்ததே உன் கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல தான்" என்றான்.
"அப்படியா? சரி சொல்லு நாரதா! என்ன விஷயம்?" என்றான் கம்சன்.(18/25)

"கம்சா. ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள். உன்னை கொல்ல உன் தங்கையின் வயிற்றில் 8 ஆவது குழந்தையாக பிறக்க போவது நாராயணன் தான். நாராயணனுக்கு உதவவே தேவர்கள் முதல் 7 குழந்தைகளாக பிறக்க போகிறார்கள். இது தெரியாமல் நீ அந்த குழந்தையை கொல்லாமல் அனுப்பி விட்டாயே. தேவகியின் வயிற்றில்...(19/25)
எந்த குழந்தை பிறந்தாலும் அது நாராயணனுக்கு உதவவே பிறக்கும். எனவே எந்த குழந்தையையும் விட்டு வைக்காதே. கொன்றழித்து விடு" என நயவஞ்சகமாக சொன்னான் நாரதன்.
அதைக் கேட்ட கம்சன், "நீர் இங்கே வரும் போது என்ன சொல்லிக் கொண்டு வந்தீர்" என நாரதனிடம் கேட்டான் கம்சன்.
"நாராயண! நாராயண!..(20/25)

வைக்கிறாயே. நீ யாரு? நீ கும்பிடும் கடவுளுக்கே எதிரியுடன் சேர்ந்து குழி பறிக்கிறாயே? நீயா பரம பக்தன்? இந்த நயவஞ்சக திருட்டுத்தனம் தானா நீ சொன்ன சனாதன தர்மம்?" என நாரதனை கேட்டான் கம்சன்.
பதில் சொல்ல முடியாமல் திரு திருவென விழித்த நாரதன், "நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்...(22/25)

அப்புறம் எல்லாம் உன் விருப்பம்" என சொல்லி விட்டு எஸ்கேப் ஆக பார்த்தான் சனாதன நாரதன்.
"நில் நாரதா. இப்போதே என் தங்கையையும், அவள் கணவனையும் சிறையில் அடைத்து அவர்கள் இருவருக்கும் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கொன்று அந்த நாராயணனையும் கொல்கிறேன். இப்படிப்பட்ட கேடு கெட்ட...(23/25)

جاري تحميل الاقتراحات...