Prabhakar Tamilarasu || பிரபாகர் தமிழரசு
Prabhakar Tamilarasu || பிரபாகர் தமிழரசு

@pkr_madras

5 تغريدة 112 قراءة Sep 04, 2023
*சனாதனம் என்றால் என்ன ?*
1916 ஆம் ஆண்டு பனாரஸில் உள்ள மத்திய இந்து கல்லூரியின் நிர்வாகக்குழு சார்பில் சனாதனம் குறித்து ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை, இந்து மதம் அதன் நெறிகள் என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளனர்
இந்த ஆய்வு நூலின
அறிமுக உரையில் சனாதனம் ஒரு ஆரிய மதம் என்று குறிப்பிடுகின்றனர்.
அந்த புத்தகத்தில்,“ சனாதன தர்மம் என்பது, நித்யா மதம், பண்டையக் கால சட்டம். அது ஆண்களுக்கு பல வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட வேத மற்றும் புனித நூல்களை மையப்படுத்தியது.
இந்த மதம் ஆரிய மதம்…
சனாதனத்தின் அடிப்படையே ஸ்ருத்தி என்றும் அவை தேவர்கள் முழங்கக் கேட்ட முன்னோர்களால் ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் என்றும் சனாதனம் குறித்த இந்த ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றனர்.
“ஸ்ருத்தி நான்கு வேதங்களைக் கொண்டது. வேதம் என்றால் அறிவு. அதுதான் இந்து மதத்தின் அடிப்படை. அவை மதத்தின் ஆண்களுக்கு நான்கு வேதங்களில் வழங்கப்படுகிறது. அவை, ரிக்வேதா, சமர்வேதா, யஜுர்வேதா, அதர்வேதா,” என்றும் அந்த நூலில் குறிப்பிடுகின்றனர்
சனாதனம் யாருடைய வாழ்வியல் நெறிமுறை? இந்து மதத்திற்கும் அதற்கும் என்ன தொடர்பு?
என்ன சொல்கிறார்கள் பேரூர் ஆதினமும், சைவப் பேரவை கலையரசி நடராஜன் ?
bbc.com

جاري تحميل الاقتراحات...