'என் சக்தி எல்லாம் ஒன்னுமில்ல என்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை இனி எல்லாம் கடவுள்' என்ற அந்த சரணாகதிக்கு ஒப்பானது தான் முழங்கால் இடுவது.
இந்த முழு சரணாகதி, கடவுளையன்றி வேறு யாரிடமும் இருக்கக்கூடாது என்பதற்காக தான் ஆப்ரஹாமிய மதங்கள் மனிதர்கள் முன்னிலையில் மண்டியிடுவது,
இந்த முழு சரணாகதி, கடவுளையன்றி வேறு யாரிடமும் இருக்கக்கூடாது என்பதற்காக தான் ஆப்ரஹாமிய மதங்கள் மனிதர்கள் முன்னிலையில் மண்டியிடுவது,
ஆண்கள் போட மாட்டார்கள் (ஆ ஆ ஆண் நெடில்!). ஆரம்பத்தில் Roman Catholic church Sunday congregational வழிபாட்டின் போது எல்லாரும் நின்றால் போதும் என்றது. வீட்டில தனியா prayer பண்ணும்போது முட்டி போடுங்க. church ல போட தேவையில்லை என்றது.
இந்த ஒற்றை கால் முட்டி பாதி சரணாகதி தான். நான் எப்போ வேண்டுமானாலும் திரும்ப எழுந்துவிடுவேன் எனப்பொருள்.
கடவுள் முன்னிலையில் பக்தி காரணமாக மண்டியிடுகிறோம், அரசர் (அதிகாரம்) முன்பு மண்டியிடுகிறோம்,
கடவுள் முன்னிலையில் பக்தி காரணமாக மண்டியிடுகிறோம், அரசர் (அதிகாரம்) முன்பு மண்டியிடுகிறோம்,
அதனால் தான் Aristotle, மனிதன் மண்டியிடுவது காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்றார்.
நான் உங்கள் அடிமை என சொல்லும் இந்த position அ, American footballer Colin Kaepernick ஒரு political statement ஆ பயன்படுத்தினார்.
நான் உங்கள் அடிமை என சொல்லும் இந்த position அ, American footballer Colin Kaepernick ஒரு political statement ஆ பயன்படுத்தினார்.
Bending a knee is not a display of respect, but rather a demonstration of submissiveness.
முழங்கால் இடுவதே அடிமைத்தனம் என்றால், காலில் விழுவது? இந்த முழங்கால் இடும் பழக்கம் உலகெங்கும் இருக்கிறது. உலகெங்கும் இதற்கு விமர்சனமும் இருக்கிறது.
முழங்கால் இடுவதே அடிமைத்தனம் என்றால், காலில் விழுவது? இந்த முழங்கால் இடும் பழக்கம் உலகெங்கும் இருக்கிறது. உலகெங்கும் இதற்கு விமர்சனமும் இருக்கிறது.
இது அவங்க mental state, physical action ல எதிரொலிக்குது. அதே சமயம் confident இல்லாத நபர், தொடர்ந்து நேர நிற்பது கண்ணை பார்த்து பேசுவது போன்ற விஷயங்களை செய்து வந்தால் அவரது physical action, mental state ல எதிரொலிக்கும் confidence வரும்.
ஒருவர் காலில் நாம் சும்மா விழறோம் அப்படினு வச்சுப்போம். 'நான் அந்த ஆளை பெரிய ஆள் என்றெல்லாம் நினைக்கல. எங்க அம்மா சொன்னாங்கன்னு சும்மா விழுந்தேன்' என்று நாம் நினைக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக ஒருவர் காலில் நாம் விழும்போது, அது நம்மை அறியாமலேயே submissiveness க்கு வழிவகுக்கிறது.
நமது மூளை physical action க்கும் அது தொடர்புடைய social or emotional meaning க்கு ஒரு connection ஏற்படுத்தி கொள்ளும்.
மதம் என்பதே ஒரு மிகப்பெரிய மூளைச்சலவை கம்பெனி. மரியாதைக்காக காலில் விழு, ஒரு reverence காக விழு, நம்ம கலாச்சாரம், நல்ல விஷயம்,
மதம் என்பதே ஒரு மிகப்பெரிய மூளைச்சலவை கம்பெனி. மரியாதைக்காக காலில் விழு, ஒரு reverence காக விழு, நம்ம கலாச்சாரம், நல்ல விஷயம்,
முன்னோர்கள் சொன்னார்கள், விழுந்து எழுந்தா முதுகுக்கு நல்லது, ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி, நம்மை, 'நீ எனக்கு கீழே. நான் சொல்றதை கேளு' என்று நம்மை அறியாமல் மூளை சலவை செய்கிறது.
நாம் ஒருவர் காலில் விழும்போது அல்லது ஒருவர் முன் மண்டியிடும்போது எதிரில் இருக்கும் அந்த நபருக்கு நம் மேல் authority இருக்கிறது என நம் மூளை நம்புகிறது. அவர் எது சொன்னாலும் அது சரியாக தான் இருக்கும். அதை பின்பற்ற வேண்டும் என மூளை தீர்மானிக்கிறது.
இது எவ்வளவு பெரிய ஆபத்து?!
இது எவ்வளவு பெரிய ஆபத்து?!
جاري تحميل الاقتراحات...