பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

3 تغريدة 21 قراءة Aug 16, 2023
பெரியார் இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா...?
தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா..?
வளர்ப்பு மகளையே திருணம் செய்தாரா?
பாம்பைக் கண்டால் விடு, பார்ப்பானைக் கண்டால் விடாதே' என்று பெரியார் சொன்னாரா...?!
பெரியார் குறித்த வதந்திகளும் உண்மைகளும்.
ராமசாமி என அடையாளப்படுத்தும்…
தமிழ்மொழி துவேசியா பெரியார்?
தமிழ்மறை திருக்குறளையும் திருவள்ளுவரையும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறார் பெரியார். ஆரிய எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் திருவள்ளுவரோடு இணைகிறார். மற்றபடி சிலப்பதிகாரம், பகவத் கீதை போன்ற இலக்கியங்களை அவர் பொருட்டாக கருதவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழி…
பெரியார் மறைந்துவிட்டாரா..?
பெரியார் என்பது அவரின் பெயரல்ல. அது ஒரு சித்தாந்தம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகச் சொல்லப்படும் மனுவின் நீதியே இன்னும் உயிர்ப்போடு இருக்கும்போது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு சித்தாந்தம் அழிந்துவிடுமா என்ன அவரின் சிலையை அகற்றினால்…

جاري تحميل الاقتراحات...