VISWANATHAN
VISWANATHAN

@vis76al

12 تغريدة 1 قراءة Aug 14, 2023
#சதிக்குப்_பின்னே
மாலையில் மகனுக்கு செலுத்திய கண்ணீர் அஞ்சலியின் ஈரம் காயும் முன் காலையில் தந்தை மரணம்
முகம் தெரியாத எவரோ இறந்தாலும் 'ஐயோ பாவம்' என்பது தமிழ் மனம்
இச்செய்தியில் 7 பேர் சிரித்து வைத்திருக்கிறான்
தந்தையும் மகனும் அவர்கள் சோற்றில் மண்ணை அள்ளி போட்டார்களா?
95% பேரை பதர வைக்கும் தற்கொலைகள் ஒரு சிலரை மகிழ்விக்க காரணம் என்ன?
தமிழ் சமூகத்தின் மருத்துவக் கனவில் தொடுக்கப்படும் மனோ யுத்தம் தான் நீட் தேர்வு.
இதை நாம சொன்னா சூத்திரச்சங்கி அடிக்க வருவான்.
"துக்ளக் ரீடர்ஸ் க்ளப்" பக்கத்தில் வெளியாகியுள்ள கடிதத்தை கீழே சுருக்கி தருகிறேன்
பிராமணக் குழந்தைகளே, நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு! பலருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டுமென்ற கனவு இருக்கும்.
நேற்றுவரை, நாமெல்லாம் ஃபார்வர்ட் கம்யூனிட்டி நமக்கு டாக்டர் சீட்டெல்லாம் கிடைக்காது ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நீட் தேர்வு நமக்கு பலன் தரத் தொடங்கியுள்ளது.
இது தொடர் பாக சில புள்ளி விவரங்கள் :
தமிழக அரசு மருத்துவக் கல்லூரி எண்ணிக்கை 22.
எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு சீட்களின் எண்ணி க்கை 2,652.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சேர விண்ணப்பித்த FC மாணவர்கள் எண்ணிக்கை 4.6% மட்டுமே.
அவர்களில் 48 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதில், செட்டியார், முதலியார், சைவப் பிள்ளை என பலரும் அடங்குவர்.
இந்த 48 பேரில் எத்தனை பிராமணக் குழந்தைகள்?
ஆனால், நீட் தேர்வு மூலம் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.
FC மாணவர்கள் 6.7% பேர் நீட் தேர்வை நம்பிக்கை யோடு எழுதினர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில், 8 % பேர் FC
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட 2652 மாணவர்களில் 211 பேர் FC மாணவர்கள்.
கடந்த முறை வெறும் 48 பேர் தேர்ந் தெடுக்கப்பட்ட நிலையில் இந்தமுறை 211 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னைக் காட்டிலும் 4 மடங்கு 400% அதிக தேர்ச்சி விகித்த்தை FC மாணவர்கள் சாதித்துள்ளனர்.
இதற்கு காரணம் நீட் தேர்வு.
முன்பெல்லாம் மாநில பாடத்திட்டத் தின் கீழ் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும்.
நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்பட்டவர்களில் 63 % பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள்.
முன்னர் இவர்கள் எண்ணிக்கை 99%
MBBS படிக்க தேர்வானவர்களில் 37% பிற போர்டுகளில் பயின் றவர்கள்.
பிளஸ் 2 எழுதும் மாணவர் களில் பிற போர்டுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே.
எம்.பி.பி.எஸ்.க்கு தேர்வான பிற போர்டு மாணவர் எண்ணிக்கை 37 % என்றால் இதற்கு ஒரேகாரணம் நீட்தேர்வுமுறை தான்.
நீட் தேர்வு நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். கடவுள் நம்பிக்கையோடும் கடின உழைப்போடும் நீட் தேர்வுக்கு படித்தால், பிராமணக் குழந்தைகள் டாக்டராவது உறுதி
எனவே, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க செலவில்லாமல் MBBS படிக்க முனைப்புடன் நீட் தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள்.
சிபிஎஸ்சி மாணவராக இருந்தால் இன்னும் சுலபம்
நீட் தேர்வு வினாத்தாளை செட் பண்ணுவதே cbse போர்டு தான்.
எனவே,சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் பாடங்களை ஒழுங்காகப் படித்தாலே போதும். நீட் தேர்வை சிறப்பாக எழுத முடியும்.
வருங்கால பிராமண சமுதாயம் நிறைய டாக்டர்களை உருவாக்க வேண்டும்.
எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுதும் பிராமணக் குழந்தை களின் எண்ணிக்கை 5% மேல் இருந்தால், 300 பிராமணக் குழந்தைகள் ஆண்டு தோறும் டாக்டர்களாக வாய்ப்புண்டு.
உங்களுக்கு தெரிந்த பிராமணக் குழந்தைகளை நீட் தேர்வு எழுத உற்சாகப்படுத்துங்கள்.
மீண்டும் பழைய உன்னதமான காலத்தை மீட்டு எடுப்போம்.
2652 இடங்களில் 300 இடங்களை தங்கள் சமூகத்திற்கு பெற ஒரு கூட்டம் திட்டமிடுது
சூத்திர முண்டங்களோ இந்தச் சதியை புரிந்து கொள்ளாமல் தங்களுக்குள் வெட்டிக்கொண்டு
தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்பவர் பற்றிய செய்தியில் சிரித்து வன்மம் கக்கி
தம் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கின்றன

جاري تحميل الاقتراحات...