எல்லா குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே வகுப்பில் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் emotional maturity ஒன்றாக இருப்பதில்லை. அதனால் தான் to maximum extent இழுத்து 18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் எல்லாம் சிறுவர்கள் என்கிறோம்.
ஒன்று முதல் 18 வயது என்பது developmental stage. இதில் யதார்த்த வாழ்க்கை எது கற்பனை உலகம் எது பிரித்தறிந்து பார்க்க முடியாத வயது. பார்க்கும் கேட்கும் எல்லாம் நிஜம் என நம்பும் வயது. சினிமா தொலைக்காட்சிக்கு தணிக்கை இருப்பதன் முக்கியம் காரணமே இதுதான்.
படிப்பதை காட்டிலும் visual media குழந்தைகளின் மூளையில் எளிதாக பதிகிறது. violence, gender-stereotyped, sexually explicit, உலகை பற்றிய மோசமான கருத்தை விதைக்கும் காட்சிகள், ஒரு நல்ல human relationships ஐ உருவாக்க தடையாக இருக்கும் காட்சிகள் இவை எல்லாமே குழந்தைகள் பார்க்க ஏற்றவை அல்ல.
ஒரு படம் மிக நல்ல கருத்தை சொல்லலாம், ஆனால், அந்த படத்தில் சொல்லப்படும் கருத்தை உள்வாங்கும் திறன் ஒரு குழந்தைக்கு இருப்பதில்லை. வளர்ந்து படித்த ஆட்களே மாமன்னன் படத்தில் வரும் ரத்னவேலு கதாபாத்திரத்துக்கு fire விடும் போது,
ஒரு குழந்தையால் 3 மணி நேர படத்தை புரிந்து சொல்ல வந்த கருத்தை உள் வாங்க முடியாது. அந்த படத்தில் வரும் violence, sexually explicit காட்சிகள் மட்டுமே மனதில் தங்கும் அதை எப்படி process செய்வது என்பது அதற்கு தெரியாது. அதனால் தான் விடுதலை போன்ற படங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற படம் அல்ல.
விடுதலை படமே குழந்தைகளுக்கு ஏற்ற படம் அல்ல என்னும்போது, Porn 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது இல்லை. sex என்றால் என்ன? அதன் தேவை என்ன? பாதுகாப்பான உடலுறவு என்றால் என்ன? "consent" என்றால் என்ன? எந்த இரு நபர் sex வைத்துக்கொள்ளலாம்?
இதற்கெல்லாம் 40 வயது ஆட்களுக்கே தெளிவான பதில் தெரிவதில்லை. consent என்றால் என்ன என்று பல பேருக்கு தெரிவதில்லை.
இந்த அடிப்படை எல்லாம் ஒரு குழந்தைக்கு தெரியாமல், (சொன்னாலும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் ஒரு 8 வயது குழந்தைக்கு இருக்காது)
இந்த அடிப்படை எல்லாம் ஒரு குழந்தைக்கு தெரியாமல், (சொன்னாலும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் ஒரு 8 வயது குழந்தைக்கு இருக்காது)
நேரடியாக ஒரு குழ்நதைக்கு porn காட்டுவது என்பது மிக பெரிய abuse. adult pornography என்பது unhealthy sexual காட்சிகளை உள்ளடக்கியது. emotional connect இல்லாத இரு நபர்களிடையே ஏற்படும் உடலுறவை காட்சிப்படுத்துவது.
வளர்ந்த ஆட்களுக்கே emotional relationship, non emotional relationship வித்தியாசம் தெரிவதில்லை. ஒரு நபரை நமக்கு பிடிக்க வேண்டும் அவருக்கும் நம்மை பிடிக்க வேண்டும், பேசி பழக வேண்டும், அதன் பின் hugging, cuddling, kiss என்று அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.
இத்தகைய emotional relationship ல் வரும் sex தான் normal என்பதை pornography சொல்லி குடுப்பது இல்லை. unprotected sexual contact, violence, rape, aggressiveness, gender-stereotyped, racial, body discrimination போன்றவை தான் adult pornography யில் இருக்கிறது.
இதை பார்க்கும் குழந்தைக்கு அந்த visual தான் மனதில் தங்குமே தவிர அதன்பின் நீங்கள் எடுக்கும் எந்த moral class ம் எடுபடாது.
குழந்தைகள் பார்ப்பதை எல்லாம் process செய்வதில்லை. ஒரு செயல் நடந்தால், ஏன் நடக்கிறது? எதுக்காக நடக்கிறது? இதன் பின் விளைவுகள் என்ன?
குழந்தைகள் பார்ப்பதை எல்லாம் process செய்வதில்லை. ஒரு செயல் நடந்தால், ஏன் நடக்கிறது? எதுக்காக நடக்கிறது? இதன் பின் விளைவுகள் என்ன?
அது நம்மை எப்படி பாதிக்கிறது? என்றெல்லாம் அவர்களது மூளை சிந்திப்பது இல்லை (பல பெரிய ஆட்களுக்கே மூளை வேலை செய்வது இல்லை) அவர்களுக்கு இருப்பது mirror neurons அதாவது imitation செய்வது. பார்க்கும் எல்லாவற்றையும் imitate செய்வது மூலமாக தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
இருப்பதிலேயே மிகவும் sexist media, pornography. பெண்களை aggressive ஆ கையாள்வதும் அவர்களை demean செய்வதையும் தான் காட்டுகிறது. இதை பார்க்கும் சிறுவர்கள் பெண்களை இப்படிதான் நடத்த வேண்டும் இது தான் normal என்றும்,
சிறுமிகள் இப்படிதான் நம்மை நடத்துவார்கள் அதுதான் normal என்றும் கற்றுக்கொள்கிறார்கள்.
காட்சியா? படிப்பா? காதால் கேட்பதா? என்னும்போது, பாபநாசம் படத்தில் வருவது போல, ஒரு காட்சி தான் நம் மனசில் ஆழமாக பதிகிறது. நமது மூளையை தூண்டுகிறது.
காட்சியா? படிப்பா? காதால் கேட்பதா? என்னும்போது, பாபநாசம் படத்தில் வருவது போல, ஒரு காட்சி தான் நம் மனசில் ஆழமாக பதிகிறது. நமது மூளையை தூண்டுகிறது.
மணிப்பூர் வன்முறையை பற்றி எவ்வளவு படித்தும், கேள்விப்பட்டும் ஆவேசமடையாத நாம், ஒரு வீடியோவை பார்த்ததும் உணர்ச்சிவசப்படுகிறோம். காட்சி நம்மை அதிகமாக பாதிக்கும்.
குழந்தைகளுக்கு visual image தான் மனதில் ஏறும்.
குழந்தைகளுக்கு visual image தான் மனதில் ஏறும்.
அடுத்து, நமது மூளை survival க்கு ஏற்ற விஷயங்களை addiction ஆக convert செய்யும். இது reward-based learning என்றழைக்கப்படுகிறது.
இனிப்பு க்கு எல்லாருக்கும் craving இருக்கு. இனிப்பு சாப்பிட்டா மகிழ்ச்சி உண்டாகிறது. ஏன்?
இனிப்பு க்கு எல்லாருக்கும் craving இருக்கு. இனிப்பு சாப்பிட்டா மகிழ்ச்சி உண்டாகிறது. ஏன்?
ஆதி காலத்தில் மனிதன் காட்டில் உலவியபோது, காய்கள் அதிகம் கிடைக்கும், பழங்கள் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா பாருங்க, காய் கூட compare பண்ணும்போது பழங்களில் அதிக சத்து இருக்கிறது. calories அதிகம்.
பழத்தை தேடி சாப்பிடு, பழம் கிடைப்பது கஷ்டம்ன்னு இலை தழையை தின்னு உயிர் வாழ்ந்திடாதே என்று மூளை நம்மை பழத்தை நோக்கி விரட்ட உருவாக்கியது தான் sugar craving. இனிப்பை சாப்பிட்டதும் "Dopamine" சுரக்கிறது. நமக்கு மகிழ்ச்சி உருவாகிறது. இதுதான் reward-based learning.
இதே போல இனவிருத்திக்கு sex அவசியம். எனவே sex சார்ந்த அனைத்தும் reward-based learning. அதாவது sex சார்ந்த எதை பார்த்தாலும், மூளை dopamine ஐ சுரக்க வைக்கும். மகிழ்ச்சி ஏற்படும், addiction க்கு வழிவகுக்கும். ஒரு addiction வந்தா அது இலவசமா இன்னொன்னை கூட்டிட்டு வரும்.
جاري تحميل الاقتراحات...