அண்ணனுக்கு ஒரு நீதி
தம்பிக்கு ஒரு நீதியா?
ஐயம் எழுப்புகிறார்.
ஒரே வீடுதான்
ராமனுக்கு ஒரு மனைவி
அப்பா தசரதனுக்கு
அப்படியா?
ஒரே வீடுதான்
அண்ணன் உள்ளாடை
தம்பிக்கு பொருந்துமா?
ஒரே வீடுதான்
அய்யப்பன் கோவிலுக்கு
அண்ணன் போகலாம்
அக்காவுக்கு
அனுமதி உண்டா?
ஒரே வீடென்றால்
2/n
தம்பிக்கு ஒரு நீதியா?
ஐயம் எழுப்புகிறார்.
ஒரே வீடுதான்
ராமனுக்கு ஒரு மனைவி
அப்பா தசரதனுக்கு
அப்படியா?
ஒரே வீடுதான்
அண்ணன் உள்ளாடை
தம்பிக்கு பொருந்துமா?
ஒரே வீடுதான்
அய்யப்பன் கோவிலுக்கு
அண்ணன் போகலாம்
அக்காவுக்கு
அனுமதி உண்டா?
ஒரே வீடென்றால்
2/n
அப்பா பார்க்கும்
இந்தி படத்தைதான்
அம்மாவும்
பார்க்க வேண்டுமா?
அவளுக்கு
ஃபகத் பாஸில் பிடிக்கிறதே
என்ன செய்ய?
யானையும்
சிங்கமும் வாழ்வது
ஒரே காடுதான்
பசியெடுத்தால்
இரண்டும்
மான்குட்டிகளை
சாப்பிடுமா?
ஒரே கூட்டில்
வளர்ந்தவை
என்பதற்காக
குயிலும்
காகமும்
ஒரே குரலில்
பாடுமா ?
3/n
இந்தி படத்தைதான்
அம்மாவும்
பார்க்க வேண்டுமா?
அவளுக்கு
ஃபகத் பாஸில் பிடிக்கிறதே
என்ன செய்ய?
யானையும்
சிங்கமும் வாழ்வது
ஒரே காடுதான்
பசியெடுத்தால்
இரண்டும்
மான்குட்டிகளை
சாப்பிடுமா?
ஒரே கூட்டில்
வளர்ந்தவை
என்பதற்காக
குயிலும்
காகமும்
ஒரே குரலில்
பாடுமா ?
3/n
அரசியல்வாதிகளான
அஜித் பவாருக்கும்
செந்தில் பாலாஜிக்கும்
ஒரே சட்டம் இல்லை
எனும்போது
பிரதமர் அவர்களே
அஞ்சலைக்கும
ஆபிதாவுக்கும்
ஒரே தாலி சாத்தியமா?
சிதம்பரம் தீட்சதர்கள்
கோர்ட்டில்
மனு நீதியைக் காட்டுகிறார்கள்.
ராமர் கோவில் வழக்கில்
வக்கீல் வால்மீகியை
வாசித்துக் காட்டுகிறார்
4/n
அஜித் பவாருக்கும்
செந்தில் பாலாஜிக்கும்
ஒரே சட்டம் இல்லை
எனும்போது
பிரதமர் அவர்களே
அஞ்சலைக்கும
ஆபிதாவுக்கும்
ஒரே தாலி சாத்தியமா?
சிதம்பரம் தீட்சதர்கள்
கோர்ட்டில்
மனு நீதியைக் காட்டுகிறார்கள்.
ராமர் கோவில் வழக்கில்
வக்கீல் வால்மீகியை
வாசித்துக் காட்டுகிறார்
4/n
குடமுழுக்கில்
தமிழ் எங்கே?
கேட்டால்
ரிக் யஜூர்
சாம அதர்வணம் காட்டி
வாய்தா வாங்குகிறார்கள்.
ஆனால்
இமாம்களிடமிருந்து
குர்ரானையும்
பாதிரியார்களிடமிருந்து
பைபிளையும்
சீக்கிய குருமார்களிடமிருந்து
குரு கிரந்த் சாகிப்பையும்
பிடுங்கிக் கொண்டு
இபிகோவை
வாசிக்கச் சொல்கிறீர்கள்.
5/n
தமிழ் எங்கே?
கேட்டால்
ரிக் யஜூர்
சாம அதர்வணம் காட்டி
வாய்தா வாங்குகிறார்கள்.
ஆனால்
இமாம்களிடமிருந்து
குர்ரானையும்
பாதிரியார்களிடமிருந்து
பைபிளையும்
சீக்கிய குருமார்களிடமிருந்து
குரு கிரந்த் சாகிப்பையும்
பிடுங்கிக் கொண்டு
இபிகோவை
வாசிக்கச் சொல்கிறீர்கள்.
5/n
இந்தியாவுக்கு
ஒரு பொது சிவில் சட்டம்
போதுமென்றால்
பாராளுமன்றம் இருக்க
சட்டமன்றங்கள் ஏன்?
நாளை கேட்க மாட்டீர்களென்பது
என்ன நிச்சயம்?
பிரதமர் அவர்களே,
இந்தியர் எல்லோரும்
திருப்பதி லட்டையும்
பழனி பஞ்சாமிர்தத்தையும்
சாப்பிட்டு பசியாற முடியாது
சட்டம்போட்டு
கல்யாண விருந்தில்
6/n
ஒரு பொது சிவில் சட்டம்
போதுமென்றால்
பாராளுமன்றம் இருக்க
சட்டமன்றங்கள் ஏன்?
நாளை கேட்க மாட்டீர்களென்பது
என்ன நிச்சயம்?
பிரதமர் அவர்களே,
இந்தியர் எல்லோரும்
திருப்பதி லட்டையும்
பழனி பஞ்சாமிர்தத்தையும்
சாப்பிட்டு பசியாற முடியாது
சட்டம்போட்டு
கல்யாண விருந்தில்
6/n
பீஃப் பிரியாணியை
தடுக்க முடியாது.
ஏனென்றால்
பிரதமர் அவர்களே,
இந்தியா ஒரு வீடல்ல
அது ஒரு அபார்ட்மென்ட் .
நன்றி - குமுதம்
சபாஷ் குமுதம்.
#INDIA4Democracy
@hihareesh @aliyarbilal @arivolig @baldeagle_offic @DmkSymon @sandhiyaTweets_ @pidisambal @ntypeq @GDiyash @EllorumNamudan
தடுக்க முடியாது.
ஏனென்றால்
பிரதமர் அவர்களே,
இந்தியா ஒரு வீடல்ல
அது ஒரு அபார்ட்மென்ட் .
நன்றி - குமுதம்
சபாஷ் குமுதம்.
#INDIA4Democracy
@hihareesh @aliyarbilal @arivolig @baldeagle_offic @DmkSymon @sandhiyaTweets_ @pidisambal @ntypeq @GDiyash @EllorumNamudan
جاري تحميل الاقتراحات...