5 تغريدة 2 قراءة Jul 18, 2023
கேரளாவில் இரண்டு வாரத்திற்கு முன்னர் ஒரு 70 வயது மதிக்கத்தக்க நபரிடம் இருந்து அவருடைய நண்பர் என கூறி Deep Fake தொழிநுட்பத்தை பயன்படுத்தி Whatsapp Video Call மூலமாக சுமார் 40 ஆயிரம் ரூபாய் அவரிடம் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து தான் இந்த பதிவில பார்க்க போகிறோம்.
நாம நிறைய செய்திகள் கேள்விப்பட்டு இருப்போம் வயதாவனவர்கள் பல பேர் ஆன்லைன் மூலமாக தெரியாமல் Phishing Link Click பயன்படுத்தி பணத்தை இழந்ததை ஆனால் இங்கு Whatsapp வீடியோ கால் மூலமாக அவருடைய நண்பரை போலவே Deep Fake மூலம் வீடியோ காலில் தோன்றி அவரிடம் மருத்துவ உதவி போல கேட்டு பணத்தை
பிரித்துள்ளனர்.
பணத்தை இழந்த அந்த வயதான நபர் வீடியோ காலில் தோன்றியது அவருடைய நண்பரை போலவே இருந்துள்ளார் இவருக்கு எந்த சந்தேகமும் தோன்றவில்லை அவருடைய குரல் எதிலும் மாற்றமில்லை அதை நம்பித்தான் பணத்தை கொடுத்துள்ளார், பின்னர் மீண்டும் கொஞ்சம் பணம் கேட்க கொஞ்சம் யோசித்து அவருடைய
நண்பருக்கு Normal கால் செய்து மீண்டும் பணம் ஏன் கேட்க போகி தான் அவர் நான் எப்ப பணம் கேட்டேன் என்று சொல்ல இவர் சுதாரித்து கொண்டு நல்ல வேளையாக Cyber Crime Police உதவியை நாடியுள்ளார் பிறகு அவர்கள் அந்த பணத்தை Track செய்து Frozen பண்ணி இருக்கிறார்கள்.
உஷாரா இருங்க மக்களே..

جاري تحميل الاقتراحات...