இடங்களில் நாம் அதிசயக்கும்படி வேதாந்தக் கருத்துக்களையும், அநுபவங்களையும் கூறியிருப்பது
குறித்து அவரது சந்நிதியில் உரையாடல் நடந்தது. சிருங்காரக் கவியாகவே எண்ணப்படும் கீட்ஸும் கூட அத்வைதம் கூறியிருப்பதற்கு உதாரணம் காட்டினேன். அப்போது ஸ்ரீசரணர், "கீட்ஸையும்,ஷெல்லியையும்

sensual poets-னு மட்டம் தட்டப்படாது; sensuous-னே நகாஸ் பண்ணி ஒசத்தி வெக்கணும்னு சொல்றதுண்டு இல்லியா? கீட்ஸுக்கு உதாரணம் காட்டினே, ஷெல்லியிலே அத்வைதம் எங்கேயாவது வரதா?" என்றார்.
யோசித்தேன், சரிவர நினைவு வரவில்லை.
'கீட்ஸுக்காக அவன் பாடின "யுலிஜி" (இரங்கற்பா)யிலேயே!'
என்று அவர்

தூண்டிக் கொடுத்தார். அப்படியும் ஏனோ ஞாபகத்தில் தோன்றவில்லை.
உச்சரிப்புச் சுத்தத்துடன் ஸ்ரீசரணரே திறந்த மடையாக, சுவைத்துச் சுவைத்துச் சொல்லிப் போனார்.
The One remains, the many change and pass;
Heaven's light forever shines, Earth's shadows fly;
Life, like a dome of many-

coloured glass,
Stains the white radiance of Eternity,
இதைவிட ஏகமா இருக்கிற ப்ரஹ்மத்தையும், த்வைத ப்ரபஞ்சமா வேஷம் போடற மாயையையும் வர்ணிக்க என்ன இருக்கு?" என்று உளமாறச் சிலாகித்துச் சொன்னார்.
சிறிது மௌன சிந்தனைக்குப்பின் அந்தக் கவியையும் விஞ்சும் கவி உள்ளத்துடன் த்வைத

ரஸங்களிலும் இன்புற்று
"Many coloured glass அந்த white radiance-ஐ stain-ம் பண்றது. ஆனா அத்தனை கலரா Shine பண்றதும் அதே White radiance-தானே!" என்றார்.
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
جاري تحميل الاقتراحات...