Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

@BS_Prasad

5 تغريدة 43 قراءة Jul 04, 2023
உலகிலேயே, மிக மிக சிறுபான்மையினர் இனம்
"சிதம்பரம் தீக்ஷிதர்கள்" தான்.
சிதம்பரம் தவிர வேறு ஊர்களில் இவட்கள் வம்சம் இல்லை.
பிழைப்புக்கு ஓர் இருவர் இன்று போயிருக்கலாம்.
இன்று, மொத்தத்தில் சுமார் 350 குடும்பம் இருக்கலாம்.
இவர்கள் திருமணம் இந்த 350 குடும்பத்தில் மட்டுமே.
தில்லை வாழ் அந்தணர் 3000 பேர், என்று தமிழ் இலக்கியம்களில் உள்ளது.
இன்று 350 ஆக குறைந்து உள்ளது.
அவர்கள் இன்றும் தனி சிகையுடன் (தனி குடுமி)யுடன், கலாச்சாரம்.
பொதுவாக சிதம்பரம் கோவில் கைங்கர்யம் (5000 ஆண்டுகளாக பரம்பரை) மட்டுமே தொழில்.
வேறு வருமானம் பொதுவாக இல்லை.
நடராஜரருக்காக
தன் உயிரையும் கொடுப்பவர்கள்.
நக்கீரரை முதலில் மறுத்து, பின் அவர் மகிமைக்கு அடிபணிந்தவர்கள்.
திப்பு சுல்தான் சிதம்பரம் கோவிலை கொள்ளையடித்தப்போது எதிர்த்தவர்கள்.
பின் திப்பு இவர்கள் மகிமையால் தன் "சப்த ஹாரம்" என்ற தங்க மாலையை நடராஜருக்கு அளித்தான். வெளியேறினான்.
இன்றும் இது
இவர்கள் வசம் கோவிலில் உள்ளது.
அரசர்கள் பூசித்த இவர்களை,
அரசு இன்று போஷிக்கிறதா?
கசப்பான உண்மை. தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் புண்ணியம்.
ஒரே ஓரு கோவிலில் 350 அர்ச்சகர்கள், அரசு சம்பளம் இன்றி, at full dedication கோவில் கைங்கரயம்.
ஏழ்மைநிலையிலும், இவர்கள் வேத பாடசாலை
(கைங்கர்யமாக) நடத்துகிறார்கள்.
சிதம்பரம் கோவில் 100% பக்த்தர்கள் donation இல் தான் நடக்கிறது. 5000 ஏக்கர் நிலம் போன இடம் தெரியவில்லை.
இதே போல் திருச்செந்தூர் "முக்காணியர்" சுமார் 300 குடும்பம் உள்ளது.
இனவர்கள் நிலையும் இதே போல் தான். Or இன்னும் மோசம்.

جاري تحميل الاقتراحات...