K.Annamalai
K.Annamalai

@annamalai_k

5 تغريدة 13 قراءة Jul 02, 2023
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களது 9 ஆண்டு கால சாதனை குறித்து, மாவட்டத் தலைவர் திரு @DharmaRaj_bjp அவர்களது தலைமையில் நடைபெற்ற #குமரி_சங்கமம் பொதுக்கூட்டத்தில், குமரி கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில்…
குமரி மண், மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட அய்யா வைகுண்டர் அவதரித்த மண். விவேகானந்தர் ஞானம் பெற்ற மண். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், தளவாய் வேலுத்தம்பி உள்ளிட்ட சிறந்த மனிதர்கள் பிறந்த மண்.
கலைஞர் கருணாநிதி அவர்கள், பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடிக்க…
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மீனவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள், மீனவர்கள் உயிர் உடமைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்திருக்கிறார். விவசாயத்திற்குக்…
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தாமல், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருகிறது. இத்தகைய ஊழல்வாதிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள்…
கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு @PonnaarrBJP, மாநிலத் துணைத் தலைவர் திரு @NainarBJP, மாநிலப் பொதுச்செயலாளர் திரு @ponbalabjp, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு @MRGandhiNGL, மாநிலச் செயலாளர் திருமதி @meenadevbjp, மாநில மகளிரணித் தலைவி திருமதி @UmarathiBJP மற்றும்…

جاري تحميل الاقتراحات...