4 تغريدة 2 قراءة Jun 20, 2023
Whatsapp கொஞ்ச நாளைக்கு முன்னர் ஒரு Beta Update கொடுத்து இருந்தாங்க அதாவது நமக்கு Whatsapp வர Spam Calls , Unknown No Calls இதெல்லாம் தடுக்கும் விதமாக அந்த Calls எல்லாம் தானாகவே Silence ஆகுவது போல Beta Update ஒன்னு கொடுத்து இருந்தாங்க.
அந்த Update இப்ப எல்லா பயனாளர்களுக்கும்
கிடைக்க பெற்று இருக்கு உங்களோட Whatsapp ஒரு முறை Update பண்ணிட்டு நீங்க Check பண்ணி பாருங்க.
உங்களோட Whatsappல Unknown Callers எப்படி Silence பண்றது அப்டினா Whatsapp Settings போயிடு அதுல Privacy அடுத்து உங்களுக்கு மேலயே Privacy Checkup அப்டினு ஒரு Option இருக்கும் அதை Click பண்ண
உள்ள போனீங்க அப்டினா உங்களுக்கு ஏகப்பட்ட Privacy Option கொடுத்து இருப்பாங்க அதுல உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு Silence Unknown Caller On பண்ணீங்க அப்டினா அவ்ளோதான்.
இனிமே உங்களுக்கு வர Unknown Calls தானாகவே Silence ஆகிரும்.

جاري تحميل الاقتراحات...