EAGLE 🦅🇮🇳
EAGLE 🦅🇮🇳

@baldeagle_offic

4 تغريدة 6 قراءة Jun 14, 2023
நம்புங்கள் பாசிச பிஜேபி ஆட்சியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்?
300 கோடி பணமோசடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே பாஜகவில் சேர்ந்த பிறகு விசாரணை நிறுத்தப்பட்டது..
சாரதா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்த பிறகு...
(1)...
விசாரணை நிறுத்தப்பட்டது..
குற்றவாளி ஹிமந்த் பிஸ்வா சர்மா லஞ்ச ஊழல் வழக்கில் பாஜகவில் இணைந்த பிறகு விசாரணை நிறுத்தப்பட்டது..
பாவ்னா கவ்லி M.P
பிஜேபியில் சேர்ந்தவுடன் அமலாக்கத்துறை விசாரணையிலிருந்து தப்பித்து விட்டார்..
இப்போது ஷிண்டே சேனா, யஷ்வந்த் ஜாதவ் & யாமினி ஜாதவ்..
(2)..
அமலாக்க துறை விசாரணையின் கீழிருந்த வழக்குகள் காணாமல் போனது..
பிரதாப் சர்நாயக், சிவசேனாவில் இருந்தபோது பணமோசடி வழக்கில் ED யால் சோதனை செய்யப்பட்டார்,இப்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கிறார் வழக்கு மூடப்பட்டுள்ளது..
பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் வீட்டு வசதி திட்டத்தில்..
(3)..
லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.எஸ். எடியூரப்பா மீது லோக்ஆயுக்தா போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் அவர் மீதான தனிப்பட்ட புகாரை திரும்ப பெற்றுகொண்டது மோடியால் பாராட்டப்பட்டது தனிக்கதை,ஊழல் பற்றி பேச அருகதையற்றவர்கள் இந்த போலி தேஷ்பத்தி 🐕ஸ்.😡😡

جاري تحميل الاقتراحات...