ஒரு track ல ஒரு குழந்தை இன்னொரு track ல 2 குழந்தைன்னு ஒரு கதை சொன்னேன்ல... அந்த கதை பேரு "trolley problem".
இந்த trolley problem ஒரு imaginary, artificial, hypothetical problem. இதுக்கு சரியான பதில் எதுவும் இல்லை.

நீங்க எந்த பதில் சொன்னாலும் கடைசியில் குற்றஉணர்வுடன் தான் இருப்பீங்க என்பது வேற விஷயம். ஆனாலும் ethical dilemma வரும்போது இந்த கதையை தத்துவவாதிகள் எடுத்துக்கிட்டு வந்துருவாங்க.
இந்த கதையை 1967 ல் Philippa Foot என்பவர் முன்மொழிந்தார். கதை என்னமோ simple தான். ரெண்டு track இருக்கு.

ஒரு track ல ஒரு குழந்தை இருக்கு. இன்னொரு track ல 5 குழந்தை இருக்கு. இப்போ train வருது நீங்க ஏதாவது ஒரு track ல train அ திருப்பி விட்டே ஆகணும். இப்போ எல்லாரும் ஒரு குழந்தை இருக்க track ல train அ திருப்பி விடுவாங்க. இது consequentialist thinking.
consequentialism என்றால் உங்கள் முன் வைக்கப்படும் இரண்டு தேர்வுகளில் எது பெருவாரியான நன்மையை தருகிறதோ அதை தேர்ந்தெடுப்பது. அதாவது lesser evil.
அந்த 5 குழந்தைகளும், அந்த 1 குழந்தையை வேண்டுமென்றே track ல் கட்டிவைத்துவிட்டு ஓடி வரும்போது இன்னொரு track ல மாட்டிக்கொண்டன

என்று தெரிய வருகிறது. அதுவும்போக அந்த 1 குழந்தை தான் குழந்தை ஐன்ஸ்டீன். இப்போ என்ன செய்வீங்க?
அந்த 5 குழந்தைகள் விளையாட்டாக செய்ததற்காக போய் தொலையட்டும் அறிவாளி ஐன்ஸ்டீனை காப்பாற்றுவோம் என்று முடிவு எடுப்பீர்களா? அல்லது 5 பெருசு என்று 5 குழந்தைகளை காப்பாற்றுவீர்களா?

ஏன்னா 5 குழந்தையை காப்பாற்றினால் 5 அம்மா சந்தோஷப்படுவாங்க more happiness less sorrow. 1 குழந்தையை காப்பாற்றினால் 1 அம்மா தான் சந்தோஷப்படுவாங்க.
சரி இதை யோசிச்சிட்டு இருக்கும்போது அடுத்த சிக்கல். நல்லா குண்டா ஒரு ஆள் (sorry, no offense to body shapes கதை இப்படித்தான் போகுது)

அந்த track மேல உள்ள பிரிட்ஜ் ல நிக்கிறார். வருவது என்னமோ ஆள் இல்லாத கூட்ஸ் வண்டி தான். இப்போ அந்த பிரிட்ஜ் அ open பண்ற lever உங்க பக்கத்துல இருக்கு. அதை அழுத்தினால் bridge open ஆகி அந்த குண்டு மனிதர் தண்டவாளத்தில் விழுந்து, அவர் மேல் ரயில் மோதி தடம் புரண்டு விடும்.
6 குழந்தைகளும் காப்பாற்றப்படுவார்கள். ஆனா அந்த குண்டு ஆள் இறந்துவிடுவார்.
அல்லது ஒரு உயிரை பலி கொடுப்பது தவறு. அதை செய்ய கூடாது என்று (duty ethics, commonly accepted rules) என்று எல்லாரையும் மீட்க முயற்சி செய்து தோல்வி அடைவீர்களா?

Immanuel Kant என்ன சொல்றாருன்னா,
An action done from duty derives its moral worth, not from the purpose which is to be attained by it, but from the maxim by which it is determined, and therefore does not depend on the realization of the object of the action,

but merely on the principle of volition by which the action has taken place.
புரியல ல?! எனக்கும் 1st புரியல. ஆனா இப்படி புரியாம பேசினா, அதுல ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கும்னு ஆராய்ஞ்சு பாத்தப்போ அவர் என்ன சொல்ல வாராருன்னா...

நாம் செய்யும் செயலின் moral worth, அதோட விளைவுகளை பொறுத்து அல்ல. ஏனென்றால் என்ன விளைவுகள் வரும் என்று யாராலும் எப்போதும் துல்லியமாக சொல்ல முடியாது.
ஆக ஒரு செயல் க்கு moral worth இருக்கா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது "நோக்கமே" (intention) என்கிறார்.

எல்லாரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து அந்த 6 குழந்தைகளும் இறந்தாலும், அந்த செயல் worth. குண்டா இருக்குறவன் போனா போயிட்டு போறான். அந்த குழந்தை ரொம்ப அழகா இருக்கு அதை காப்பாற்றுவோம் என்று 6 உயிர்களை நீங்கள் காப்பற்றினாலும், அந்த செயல் worth அல்ல.
goodness of an act can only depend on intention.
அப்போ, இங்கே goodness எப்படி தீர்மானிக்கப்படுகிறது? அந்த நபரின் அடிப்படையான ethics.
Act only on that maxim whereby thou canst at the same time will that it should become a universal law.
-Immanuel Kant

جاري تحميل الاقتراحات...