மனைவிக்கு பிள்ளை கொடுக்கும் முன்னரே இறந்து போனால், அந்த விதவை மனைவி வேறொரு ஆணுடன் கூடி பிள்ளை பெற்றுக் கொள்வதும் நியோக முறை தான்.
இந்த நியோக முறைக்கு சனாதன தர்மத்தில் நிறைய rules and regulations இருக்கு. அதை விளக்க தான் மஹாபாரத கதையில் வரும் முக்கிய பாத்திரங்களின் பிறப்பு.(2/25)

மகாபாரதம் துவங்குவது சாந்தனு மகாராஜாவிடம் இருந்து தான். அந்த சாந்தனு-சத்யவதி தம்பதிக்கு சித்ராங்கதன், விசித்திர வீரியன் என 2 மகன்கள். அவர்கள் பிறந்த கொஞ்ச காலத்திலயே சாந்தனு இறந்து விடுகிறான். அதனால சித்ராங்கதன் அடுத்து பட்டத்துக்கு வரான்.
பட்டத்துக்கு வந்து சிறப்பா...(3/25)
பட்டத்துக்கு வந்து சிறப்பா...(3/25)
ஆட்சி பண்ணதால அவன் புகழ் 3 லோகத்துக்கும் பரவுது. அது சித்ராங்கதன் எனும் அதே பெயர் கொண்ட கந்தர்வன் ஒருவனுக்கு செம்ம கடுப்பாகுது. "என் பேரை வச்சிகிட்டு என்னை விட famous ஆ இருக்கானே"ன்னு சித்ராங்கதன் கூட சண்டை போடறான் அந்த கந்தர்வன். 3 வருஷமா விடாம நடந்த சண்டையில அந்த...(4/25)
கந்தர்வனால் கொல்லப்படறான் சித்ராங்கதன்.
சித்ராங்கதனுக்கு திருமணம் ஆவதற்கு முன்னாடியே செத்து போனதால, அவனுக்கு அடுத்து அரச பதவிக்கு வரான் அவனோட தம்பி வி.வீரியன்.
என்ன தான் விசித்திர வீரியன்னு அவனுக்கு பேர் இருந்தாலும், அவனிடம் கொஞ்சம் கூட "வீரியம்" இல்லை.
வீரியம்...(5/25)

எதுக்கு 3 பொண்டாட்டி? 2 பொண்டாட்டியே போதும்னு நினைச்ச பீஷ்மன், அம்பாவை அனுப்பி விட்டு அம்பாலிகாவையும், அம்பிகாவையும் வி.வீரியனுக்கு கட்டி வைக்கிறான்.
வீரியம் இல்லாத தனக்கு வீரியுமுள்ள வாரிசு வேணும்னு வி. வீரியனுக்கு விசித்திர ஆசை வருது.
அதனால, தனது 2 மனைவிகளுடனும்...(8/25)

நிலை ஏற்படுது.
அதனால குரு வம்சத்துக்கு வாரிசு உருவாக்க நியோக முறையை பயன்படுத்த நினைக்கிறா ராஜமாதா சத்யவதி.
தன்னோட புருஷன் சாந்தனுவுக்கும் கங்காவுக்கும் பிறந்த மகனான பீஷ்மனை கூப்பிட்ட சத்யவதி, "மகனே பீஷ்மா! நம்ம குரு வம்சம் வாரிசு இல்லாம அழியப் போகுது. அதை அழியாம காக்க...(10/25)

பீஷ்மன்.
"அடி செருப்பால நாயே. நீ என் புருஷனுக்கு பிறந்த மகன்னு உன்னைய மகனா கூப்பிட்டா, நீ என்னைய போட பிளான் பண்றியா?" எனக் கோபத்துடன் கேட்டாள் சத்யவதி.
"தாயே மன்னிக்கவும். எனது தகப்பனும் உங்கள் கணவனுமாகிய சாந்தனுவும் இறந்து விட்டார். நீங்கள் இருவரும் பெற்றெடுத்த...(12/25)

விட்டேன். என்னை மன்னித்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள்" என வேண்டினான் பீஷ்மன்.
"அடங்கொம்மா கங்கா மவனே. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியலையா? நம்ம ஆரிய சனாதன தர்மத்துல நியோக முறைன்னு ஒன்னு இருக்கு. அதை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் இந்த நடைமுறையை...(14/25)

எதிர்க்கவும், கிண்டல் செய்யவும் ஒரு சொலவடையை சொல்லுவாங்க. அதை நீ கேள்விப்பட்டதே இல்லையா? அதை தான்டா நான் சொல்ல வந்தேன் மடப்பயலே" என்றாள் சத்யவதி.
"அது என்ன சொலவடை தாயே?" எனக் கேட்டான் பீஷ்மன்.
"அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி! தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி! என நீ...(15/25)

கேள்விப் பட்டதில்லையா?" எனக் கேட்டாள் சத்யவதி.
"ஓ! இதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேனே. ஒரு கூட்டுக் குடும்பத்தில் அண்ணனுக்கு அவனது மனைவியுடன் சேர்ந்து இருப்பதற்கு நேரம் குறைவாக தான் கிடைக்கும். ஏனெனில் குடும்பத்தின் மூத்த மருமகளான அவனது மனைவிக்கு குடும்பத்தை பார்த்துக்...(16/25)

கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். எல்லா வேலையையும் முடித்து விட்டு படுக்கைக்கு வர பாதி இரவாகி விடும். எனவே அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி.
அதுவே தம்பி பொண்டாட்டிக்கு அந்த அளவுக்கு வேலைகள் இருக்காது. எனவே அவள் சீக்கிரமே படுக்கைக்கு வந்து விடுவாள். அதாவது தம்பிக்கு அவனது...(17/25)

மனைவி முழு இரவும் கிடைப்பாள். எனவே தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி" என விளக்கமளித்தான் பீஷ்மன்.
அவனது விளக்கத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த சத்யவதி, "அது அப்படியல்ல மகனே. உண்மையான விளக்கத்தை நான் சொல்கிறேன் கேள். நமது ஆரிய சனாதன குடும்பத்தில் ஒரு அண்ணன் வாரிசு...(18/25)

இல்லாமல் இறந்து விட்டால், அவனது தம்பி அண்ணனின் மனைவியுடன் கூடி அண்ணனுக்கு வாரிசு ஏற்படுத்தலாம்.
அதாவது ஒரு மனைவியின் மூலம் கிடைக்கும் அனைத்தும் அண்ணன் மனைவி மூலமாக தம்பிக்கு கிடைக்கும். ஆனால், அவள் அவனுக்கு மனைவி கிடையாது.
இது தான் அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி!(19/25)

அதே குடும்பத்தில் தம்பி வாரிசு இல்லாமல் இறந்து விட்டால், அண்ணன் தனது தம்பி மனைவியை புணர்ந்து தம்பிக்கு வாரிசு ஏற்படுத்தலாம்.
அதாவது திருமணம் செய்து கொள்ளாமலேயே, தன் மனைவியை போலவே தம்பி மனைவியையும் முழுதுமாக பெண்டாளலாம்.
இது தான் தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி! அதைத்...(20/25)

தான் நீ இப்போ செய்யணும்" என ஆரிய நியோக முறையை இழிவு செய்யும் தமிழ் சொலவடைக்கு சரியான விளக்கம் அளித்தாள் சத்யவதி.
"விளக்கம் சரி தாயே. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என கேட்டான் பீஷ்மன்.
"மகனே! நீ உன் தம்பியின் மனைவிகளை புணர்ந்து வாரிசை உருவாக்கி குரு வம்சம் தழைக்க...(21/25)

உதவ வேண்டும்" என வேண்டிக் கொண்டாள் சத்யவதி.
"ச்சீ நீ எல்லாம் ஒரு தாயா? ஒரு மகனுக்கு இன்னொரு மகனின் மனைவிகளை கூட்டிக் கொடுக்கிறாயே! நீ ராஜமாதா தானா அல்லது ராஜமாமாவா? பிரம்மச்சரிய விரதம் பூண்ட என்னால் எந்த பெண்ணையும் தொட முடியாது. இதற்கு வேறு ஆளைப் பார்" என கோபமாகக் கூறி(22/25)

جاري تحميل الاقتراحات...