இந்த மண்ணில் இந்த தாத்பரியத்தில் வந்தவன் நீ,இதனை காக்கும் கட்டுப்பாடு உனக்கு உண்டு என சொல்வதுதான் குலதெய்வங்கள்
இது ரத்தத்தில் ஜீன் என சொல்லபடும் மரபில் கலந்தவை
இந்த குலதெய்வத்தை மறக்கடித்தால் ஒருவன் வழி தெரியாதவனாக,வெளிச்சம் இல்லா இருட்டில் நிற்பனாக தடுமாறுவான்

மானிட இயல்புபடி அவன் மனம் ஒரு தெய்வத்தை தேடும்,அதுவும் காலகாலமாக ஆன்மீக பூமியில் வந்த இந்து இனம் தெய்வபக்தி மிக்கது
இப்படி இந்துவினை பெருதெய்வம்,சிறுதெய்வம், குலதெய்வம் என பிரித்து குழப்பி அவனை தடுமாற வைத்து பின் மதமாற்றுவதே இவர்கள் குறிக்கோள்

இப்படியெல்லாம் குலதெய்வம் அடிமைபடுத்தும் என சொல்லும் கும்பல் யூதர்கள் தாங்கள் ஜஹோவா குலம்,எங்களுக்கு ஜஹோவாவே குலதெய்வம் என சொல்வதை சாடுமா என்றால் சாடாது
நிச்சயம் யூத இனம் செய்வது ஒரு குலதெய்வ வழிபாடு, அதனில் இருந்து வந்து இன்றும் பழைய ஏற்பாட்டை காட்டி போதிக்கும்

கிறிஸ்தவம் செய்வதும் ஒருவகையில் குலதெய்வ வழிபாடே
யூதத்தை எதிர்த்து மதம் கண்ட இஸ்லாமும் அவர்களுக்கு போட்டியாக தங்கள் கடவுள் பெயர் மாற்றியது என்பதே உண்மை.
ஜெருசலேம்,வாடிகன் என ஒரு குலத்தின் அடிமையாக மக்களை மாற்றும் ஒரு மார்க்கம்தான் கிறிஸ்தவமும்,இஸ்லாமும் இரண்டின் அடிப்படையும்

அதனில்தான் கட்டமைக்கபட்டிருக்கின்றது
அதையெல்லாம் மறைத்து இந்துக்கள் குலதெய்வ வழிபாட்டை சாடுவதெல்லாம் இந்துவினை குழப்பி மதம் மாற்றும் முயற்சி
குலதெய்வ வழிபாடு இருக்குமிடமெல்லாம் மதமாற்றம் நடைபெறாது
சீனாவில் இது வலுவாக உண்டு,ச்சூ,சுங்,டிங் என ஏகபட்ட குலங்கள் கொண்ட சீன சமூகத்தில்

தனி தனி
குலதெய்வங்கள் உண்டு, ஜப்பானில் கூட உண்டு.
இன்றும் சீனா மேற்குலகுக்கு சவால் விடுகின்றது என்றால் அதன் அடிப்படை இந்த குலதெய்வ வழிபாட்டில்தான் இருக்கின்றது
கம்யூனிச தேசம் என அறியபட்டாலும் அவர்களின் ஆணிவேர் இந்த வழிபாட்டில்தான் உள்ளது.அதை அகற்றினால் சீனாவே வீழும் என்பதால்

சீன அரசு இங்கே கைவைக்காது
குலதெய்வம் என்பது அடிமைதனம் அல்ல,அது அடையாளம்,அது பூர்வீகம்,நாங்கள் இந்த மண்ணின்,இந்த குலம் என சொல்லும் உரிமை
அதுதான் தன் இனம் தன் நாடு எனும் உணர்ச்சியினை கொடுக்கும்,மண்பற்று இனபற்று என எல்லா தைரியம் வைராக்கியமெல்லாம் அதுதான் கொடுக்கும்

அவை சாதாரண கல் அல்ல,வெறும் அடையாளம் அல்ல முன்னோர்கள் வழி வழியாக தொழுத பிரபஞ்ச சக்தியின் பலங்கள்
அதனால்தான் அந்த சக்திகள் இன்றும் வலுவாக நின்று குலத்தை காவல் காக்கின்றன,குலதெய்வ வழிபாடு அவ்வளவு முக்கியம்
தன் கிராம குலதெய்வம் தனக்கு என்பவன் அந்த மண்ணை காக்க முயல்வான்,

இந்த ஆலயங்களும் தெய்வங்களுமே இந்நாட்டினை இணைக்கும் சங்கிலிகள்,அதனாலே மாபெரும் ஆலயங்களும் ஷேத்திரங்களும் இங்கு அப்படி பிரமாண்டமாய் எழும்பின
சரி,இப்படி குலதெய்வங்களை அடிமைபடுத்தும் விஷயம் என சொல்லும் கும்பலின் கடைசி முடிவு என்ன தெரியுமா?

இந்து தமிழனை குழப்பி அவனை வாடிகன் அடிமையாக,அரபுலக அடிமையாக,இதர சர்ச்சுகளின் அடிமையாக மாற்றுவது,அங்கேதான் இதெல்லாம் போய் முடியும்
இந்து தர்மம் அடிப்படையில் சிதறாமல் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் முன்னோர் வாழ்வியலை தலைமுறை தலைமுறைக்கு எடுத்து செல்வதிலும்

ஆறு,குளம்,காடுகள் போன்ற இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு குலதெய்வங்களுக்கு உண்டு..
காடுகளுக்கு நடுவில் உள்ள முனியப்ப சாமிகளால் அந்த காடும்... சிறு தெய்வங்களால் ஏரி அணைகளும் பாதுகாப்பாக இருப்பதே சாட்சி...

இந்து தர்மத்தை புரிந்து கொள்ள தத்துவார்த்த சிந்தனை வேண்டும், மேலோட்டமாக பார்க்கின்ற அறிவிலிகளுக்கு எல்லாமே மூடநம்பிக்கையாக தான் தெரியும்
குலதெய்வ வழிபாடு இருக்கும்வரை தான் அந்த வம்சம் நன்றாக இருக்கும்,அதை மறந்தவன் தலைமுறை ..... ப்ச் ...
அடையாளத்தை தொலைத்து அடிமையாய் வா(வீ)ழும்

جاري تحميل الاقتراحات...