VISWANATHAN
VISWANATHAN

@vis76al

9 تغريدة 1 قراءة Apr 12, 2023
#கறைபடிந்த_கரம் 7
ஜி ஒரு திட்டத்தை ஆரம்பிக்க, அரசின் அனைத்து துறைகளும் விளம்பரம் விடும்
பிஜேபி ஐடி விங் தன் பங்குக்கு ஒரே ட்விட்டை லட்சக்கணக்கில் காப்பி பேஸ்ட் அடித்து தள்ளும்
கொஞ்ச நாள் கழித்து அதைப் பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள்
ஊழல் காரணமா தோல்வியில் முடிந்திருக்கும்
#ஸ்கில்_இண்டியா_மோசடி
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, புல்லட் டிரெயின் என நம்ம நேரத்தையும் அரசு பணத்தையும் வீணடித்த திட்டங்கள் பல
அதில் ஒன்று, 2022க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறனை
மேம்படுத்த போகிறேன்
என 2015 ல் ஜீ சுட்ட வடை
பிஜேபி ஊழலால் சின்னா பின்னமானது
ndtv.com
இங்க வடை சுட்டது போதாது என்று டூர் அடிச்ச ஊரில் எல்லாம் போய் டெலிபிராம்டர் பார்த்து பீற்றுவது ஜி வழக்கம்
அவர் வாய தொறந்தாலே அதுக்கு ஆயிரம் அர்த்தம் சொல்லும் பக்தர் கூட்டம்
இந்தத் திட்டத்தை வெளிநாடு எல்லாம் பாராட்டுது என புல்லரித்தன
dnaindia.com
கண்ணை கவரும் விளம்பரத்தில் கட்சி சாராதவர்களும் நல்ல விஷயம் தானே என்று வாயை பிளப்பார்கள்.
அப்படித்தான் இப்ப வந்தே பாரத் டிரெயினுக்கும் பக்தர்களும் பத்திரிகைகளும் பரவசப்படுது
இதில் மறைந்து இருக்கிற கார்ப்பரேட் தனம் புரியாமல்
ஸ்கில் இந்தியா ஏன் தோற்றது?
பிஜேபியின் தோஸ்துகள், புரோக்கர்கள் இளைஞர்களுக்கு ஒதுக்கிய கோடிக்கணக்கான ரூபாயை போலி நிறுவனங்கள் அமைத்து திருப்பினர்
லெட்டர் பேட் பயிற்சி நிறுவனங்களை தொடங்கி
ஆதார் எண்களை கொடுத்து போலி பயனாளிகளை உருவாக்கி அவர்கள் பெயரில் திட்ட பணம் சுருட்டப்பட்டது
indiatoday.in
ஆரம்பித்த ஒரே வருடத்தில் மோசடிப்புகார் வந்தவுடன் அரண்டு போன ஜி சாரதா பிரசாத் தலைமையில் இதனை ஆராய ஒரு கமிட்டி அமைத்தார்
அடைய முடியாத இலக்கை நிர்ணயித்துக் கொண்டதாக கண்டித்த கமிட்டி
இரண்டு வருடமாக இலக்குகளை தவற விட்டதாக குற்றம் சாட்டியது
thehindu.com
2018ல் ஸ்கில் இந்தியா போர்ட்டளில் பயிற்சி கொடுத்ததாக கணக்கு காட்டப்பட்ட 50 லட்சம் பேரில்
9.68 லட்சம் பேர் மட்டுமே
அந்தந்த துறைகளில் காணப்பட்டனர்
மீதி 40 லட்சம் பேர் #போலிகள்_சூழ்_நாடு என்பதால் புதைக்கப்பட்டது
2022ம் கடந்து போனது
ஊழலுக்கு நெருப்பு திடீரென முழித்துக் கொண்டது
National Skill Development Mission of India
பெயரில் மன்மோகன் அரசு செயல்படுத்திய திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி
இப்பவும் போர்ட்டல் இருக்கு திட்டம் இருக்கு
தேர்தல் பிரச்சாரத்தில் ஜி எந்த திட்டம் பற்றி மூச்சு விட மாட்டாரோ அது தோல்வி என அறிக
hindutamil.in
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியான பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோசனா
(Pmkvy) வில் மட்டும் 20-25 கம்பெனிகள் 5000 கோடி சுருட்டின
இன்னொரு கொடுமை பிளாக் லிஸ்ட் ஆன கம்பெனிகள் எல்லாம் தெரிவு செய்து பயிற்சி அளிக்க நபர் ஒருவருக்கு ₹10000 கொடுத்து இருக்கானுங்க
businessworld.in

جاري تحميل الاقتراحات...