VISWANATHAN
VISWANATHAN

@vis76al

15 تغريدة 8 قراءة Apr 03, 2023
#கறைபடிந்த_கரம் 2
முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்
சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்
உங்க வாய், உங்க உருட்டு
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி
m.economictimes.com
12) சிட்-பண்ட் மோசடி
(சத்தீஸ்கர்)
பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.
indianexpress.com
13)அரசு பள்ளிகள் மூடல் (ராஜஸ்தான்)
தனியார் பள்ளிகளின் சேர்க்கையை அதிகரிக்க வசுந்தர ராஜே அரசு 17,000 அரசு பள்ளிகளை மூடி, அங்கு படித்த மாணவர்களை அருகிலிருந்த "ஆதர்ஷ்" பள்ளிகளில் இணைய சொன்னது
dailyo.in
14) ஹெலிகாப்டர் ஊழல் (சத்தீஸ்கர்)
அகஸ்டா 109 பவர் இ ஹெலிகாப்டர் 2007 ல் சத்தீஸ்கர் அரசாங்கத்தால் வாங்கப்பட்டதில் 30% ($1.57 மில்லியன்) ஒரு டீலருக்கு கமிஷனாக வழங்கப்பட்டது, இதன் மூலம் ஒரே ஒரு விற்பனையாளர் மட்டுமே இருப்பதை உறுதி செய்தது.
thewire.in
15) நிலக்கரி ஊழல்
(ஜார்க்கண்ட்)
வாஜ்பாய் அரசின் நிலக்கரி அமைச்சர் திலீப் ரே, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக கிரிதிஹ் மாவட்டத்தில் பிரம்மதிஹா நிலக்கரித் தொகுதியை விதிகளை மீறி காஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது,
nationalheraldindia.com
16)Citurgia ஊழல் (உத்தரகாண்ட்)
ரிஷிகேஷில் உள்ள சிட்டூர்ஜியா பயோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிலப் பயன்பாட்டை மாற்றியமைக்காக முதல்வர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் சிடர்ஜியா ஊழலில் ஈடுபட்டார்.
timesofindia.indiatimes.com
17) சிக்கி மோசடி
(மஹாராஷ்டிரா)
பங்கஜா முண்டே மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பட்னாவிஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.206 கோடிக்கு சிக்கி, பாய்கள் மற்றும் புத்தகங்களை டெண்டர் விடாமல் வாங்கியதாக குற்றச்சாட்டு
news18.com
18) DDCA ஊழல் (டெல்லி)
அருண் ஜெட்லி டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) ஊழல்.
டிடிசிஏ போலி நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாய் குற்றம் சாட்டியது பிஜேபி MP
கீர்த்தி ஆஜாத்
thenewsminute.com
19) பருப்பு ஊழல்
(குஜராத், மகாராஷ்டிரா)
2015-16 ல் பருப்பு வகைகளுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏஅரசு அதிகாரிகள் உதவியால் ஏற்பட்டு மக்கள் 150%-200% கூடுதல் கட்டணம் செலுத்தினர். இது ₹2,50,000 கோடி மேல் டபிள் என்ஜின் சர்க்கார் ஸ்வாஹா
business-standard.com
20) டிஃபென்ஸ் எக்ஸ்போ ஊழல் (கோவா)
"ஏரோ ஷோ மற்றும் டிஃபெக்ஸ்போ நடத்துவதற்கு நிரந்தர இடம் அமைக்க கடற்கரையோரம் 10,000 அடி ஓடுபாதை அமைக்கக் கூடிய கடற்கரையோரத்தில் சுமார் 150 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்" என்று பாரிக்கர் பர்சேகருக்கு நெருக்கடி
rediff.com
21) பணமதிப்பிழப்பு மோசடி
(பீகார்)
குஜராத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பிட்காயினில் பணத்தை இறக்கிய பிஜேபி,
பீகாரில் நவம்பர் 8 ஒரு வாரம் முன்பு சஞ்சீவ் சௌராஷியா தலைமையில் ஏகப்பட்ட நிலங்களை கட்சி காசில் வாங்கி போட்டது
catchnews.com
22) DMAT மோசடி
(மத்திய பிரதேசம்)
₹ 10,000 கோடி சேர்க்கை மோசடியில் பல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுத் தேர்வின் கட்டுப்பாட்டாளர் யோகேஷ் உப்ரித் கைது .
பிஜேபி தலைவர் ராஜேந்திர சிங்
மூலம்
மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற பல மாணவர்கள் பாதிப்பு
timesofindia.indiatimes.com
#டபுள்என்ஜின்_டபுள்ஊழல்
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி பிஜேபியின் ஆட்சியின் போது மாநிலங்களில் ஊழல் உச்சத்தில் இருந்திருக்கு
ஊழலுக்கு நெருப்பான நரேந்திரர் கண்ணுக்கு எதுவும் தெரியலையா
கன்னடத்தில் இதனை போட்டு விடுங்க காங்கிரஸ் நண்பர்களே
(பட்டியல் தொடரும்)
#இணைப்பு
நேற்று வெளியிட்ட 10 ஊழல்களின் பட்டியல்

جاري تحميل الاقتراحات...