இசுலாத்தின் பழமைவாதத்துக்கு ஒரு சான்றுதான் இந்த பிறை தெரிஞ்சுச்சா இல்லையாங்குற பிரச்சனை.
இசுலாமிய நாட்காட்டி சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. நம் தமிழ்நாட்காட்டியும் கூட அவ்வாறே. சந்திரப்பாதையைக் கணிப்பதும் ஒன்றும் கடினமில்லை. பஞ்சாங்கத்திலேயே கூட இருக்கிறது.

சந்திர உதயம் பகலில் கூட நிகழும்.
இன்றைக்கெல்லாம், துல்லியமாக புவியின் ஒரு இடத்தில் சந்திர உதயத்தைக் கணிக்க முடியும். அதை நம் புவி நேரத்தோடு இணைத்து புரிந்து கொள்ளவும் முடியும்.
நோன்பு வைக்கவும் முடிக்கவும் சந்திரக் காலக்கணக்குதான் தேவை என்றால்,

நம் நவீன கால கணக்கீடு பேருதவியாக இருக்கும். ஆனால், இன்னமும் உங்க ஊருல பிறை தெரிஞ்சுச்சா, எங்க ஊருல பிறை தெரிஞ்சுச்சான்னு கேட்டுச் செயல்படுறாங்க.
ஒரு ஊர்ல மேகமூட்டமா இருந்தா பிறை தெரியாது. அப்ப என்ன பண்றாங்க, பக்கத்து ஊரு அல்லது அதுக்கும் பக்கத்து ஊருன்னு ஃபோன் பண்ணிக் கேட்டு

அங்க பிறை தெரிஞ்சுச்சுன்னு அங்க இருக்கவரு பார்த்தேன்னு சொன்னா, அப்பதான் திருப்தியா இங்க நோன்பை வைக்கவோ முடிக்கவோ செய்யுறாங்க.
அந்த ஃபோன்லாம் மட்டும் முகமது காலத்துல இருந்துச்சா என்ன?
என்னவோ போடா காதரு....

جاري تحميل الاقتراحات...