ஆனால், பாண்டியர்களோ உஷாராகி, உணவு, தண்ணீர் என்று எதுவும் கிடைக்காமல் இறக்கட்டும் என்று எல்லாவற்றையும் காலி செய்து பாண்டிய நாட்டுத் தெருக்களில் ஒரு குவளை தண்ணீருக்காக சோழர் படைகளை அலையவிட்டனர்.. நிறைய வீரர்கள் சுருண்டு விழவும் ஆரம்பித்தனர்..
இதைக்கேட்ட சோழநாட்டுப் பெண்கள் எல்லாம் உணவு தயாரித்து எடுத்துக்கொண்டு பெரிய மண்பானைகளில் நிறைய நீரையும் எடுத்துக்கொண்டு ஏறத்தாழ 200 மைல்கள் நடந்தே வந்தனர். பாண்டிய நாட்டை அடைந்ததும்.. அவர்களைக் கண்ட சோர்வில் பசியில் சுருண்டு கிடந்த சோழ வீரர்கள் எல்லாம் தன்னிலை மறந்து
வெறி பிடித்தவர்கள் போல தண்ணீரைப் பிடுங்கி குடித்தும், உணவை உண்டும் உயிர் பிழைத்தனர். அவர்களின் பசியும் களைப்பும் நீங்கவே ஆடிப்பாட ஆரம்பித்தனர். தங்களைக் காக்க வந்த குலதெய்வங்கள் இந்தப் பெண்கள் என்று சிலாகித்தனர்.. பாடல் முடிகின்ற நேரம் அந்த ஆண்வீரர்கள் எல்லாம் கூடிக்கூடி பேசினர்.
பெண்களுக்கு எதுவும் புரியவில்லை..
அனைத்து வீரர்களும் தம்வீட்டு பெண்களை நோக்கி வந்து
"ஏங்கடி, ஆம்பளைங்க வீட்ல இல்லாத நேரத்துல யாரு வீட்டுப்படி தாண்டி வரச்சொன்னா?? பொண்ணுங்க மொத இப்படி வெளியே வரது நம்ம குலத்துக்கு இழுக்கில்லையா??? இதுக்கு நாங்க பட்டினில இறந்தே இருக்கலாம்"

என்று தங்கள் ஆயுதங்களை எடுத்து பெண்களை விரட்டி வெட்டி வீழ்த்தினர்..
ஒட்டு மொத்த பெண்களையும் கொன்ற பிறகு.. மீண்டும் அவர்களுக்கு பசிக்க ஆரம்பித்தது.. அவசரப்பட்டுவிட்டோமே என்று வருந்தி, உணவு ஏதும் மிச்சம் இருக்கிறதா என்று தேடினர்.. அந்த பெண்கள் செய்து கொண்டுவந்திருந்த
ஒட்டு மொத்த பெண்களையும் கொன்ற பிறகு.. மீண்டும் அவர்களுக்கு பசிக்க ஆரம்பித்தது.. அவசரப்பட்டுவிட்டோமே என்று வருந்தி, உணவு ஏதும் மிச்சம் இருக்கிறதா என்று தேடினர்.. அந்த பெண்கள் செய்து கொண்டுவந்திருந்த
பூரிகள் இன்னும் மிச்சம் இருந்தன, வழக்கத்துக்கு மாறாக பெரியதாக இருந்தது (அதுவே பின்னாட்களில் சோழா பூரி என்றானது) அவற்றை உண்டதோடு பெண்கள் இல்லா சோழ நாட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வீரர்கள் மிச்சமிருந்த பூரியை கடை போட்டு விற்க ஆரம்பித்தனர், அதுவே இன்றைய சோழா ஹோட்டல்ஸ்.
جاري تحميل الاقتراحات...