8 تغريدة 2 قراءة Mar 11, 2023
#SearchEngine என்றாலே முதலில் எல்லாருக்கும் நியாபகம் வருவது Google தான் ஏன் நீங்க ஒரு விசயத்தை இணையத்தில் தெரிந்துகொள்ளணும் என்றால் கூகிள் தவிர வேற இடமே இல்லை என்றளவுக்கு கூகிள் அதன் இருப்பை இணையத்தில் அசைக்க முடியாத இடத்தில மக்கள் மனதில் நிலை இருக்கிறது.இணையத்தில் Privacy
விரும்புவர்கள் ஒரு சில பேர் DuckDuckGo இன்னும் பல Search Engine பயன்படுத்துவார்கள் இருந்தாலும் எதாவது ஒரு தகவலுக்கு கூகிள் நாடிதான் ஆக வேண்டும்.இந்த கட்டமைப்பை உடைத்து தங்களுடைய Microsoft தங்களுடைய Search Engine ஆன Bing நிலை நிறுத்த கடும் போராட்டத்தை பல வருடங்களாக செய்து வருகிறது
ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவே இல்லை புதிதாக கணினி வாங்குபவர்கள் கூட Bing சென்று Chrome Download செய்துவிட்டு வரட்டா என்று கூகிள் பக்கம் வந்துவிடுவார்கள். எப்போதாவது சம்பிரதாயத்துக்கு Bing பக்கம் சென்று பார்ப்பார்கள் அவளவுதான் ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் மாறி Microsoft பக்கம்
காற்று அடிக்க ஆரம்பித்து இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் Bing Search Engine ஒட Chat Gpt Integration பண்ணினதுதான். Chat Gpt பற்றி தெரிந்து இருப்பிர்கள், அதை ஒரு Search Engine ஒட Integrate பண்ணினால் நம்முடைய நேரம் பல மடங்கு குறையும் அதைத்தான் Microsoft செய்தது. அதற்கு நல்ல பலனும
கிடைத்தது பல பேர் Bing பக்கம் திரும்பி இருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக 100 Million Daily Active Users என்ற இலக்கை அடைந்து இருக்கிறது, மேல குறிப்பிட்ட Integration பிறகு இது ஒரு நல்ல துவக்கம் தான் Bing Search Engineக்கு.
Microsoft இன்னும் நிறைய புதிய புதிய Features
அவங்களோட Edge Browsers அறிமுகப்படுத்தி Chrome Users அவங்க பக்கம் ஈர்த்து கொண்டு இருக்குறாங்க. ஆனால் உண்மைய சொல்ல போனால் Chrome Browser விட Edge Browsers இருக்கிறது.
To Know About Bing + Chat GPT Integration
youtu.be

جاري تحميل الاقتراحات...