𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
UNLOCKED 2023
கடந்தவாரம் NETFLIXல் நேரடியாக வெளியான ஒரு பென்டாஸ்டிக் TECH PSYCHO THRILLER கொரிய மூவி இப்படத்தை அறிமுக இயக்குனர் கிம் டே-ஜூன் இயக்கி உள்ளார்
கதை: லீ நா-மி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பகுதி நேரத்தில் தனது தந்தையின் காபி ஷாப்பில் வேலை
#Unlocked
செய்கிறாள் தனியாக வசிப்பதால் ஸ்மார்ட்போன் தான் அவளது உலகம் என்று இருக்கிறாள். ஒரு நாள் பஸ்ஸில் அவ்வளவு போன் காணாமல் போகிறது. அதை எடுக்கும் ஒருவன் அதில் ஸ்பைவர் இன்ஸ்டால் செய்து மீண்டும் அவளிடமே சேர்த்து விடுகிறான். மறுபுறம் ஒரு மலைப்பகுதியில் அடுத்தடுத்து ஏழு சடலங்கள்
கண்டெடுக்கப்படுகின்றது அதை விசாரிக்கும் டிடெக்டிவ் ஓடிப்போன தனது மகனையே சந்தேகப்படுகிறார். பின்னர் அந்த ஸ்மார்ட் போன் மூலமாகவே அவளின் ஒவ்வொரு செய்கையும் கண்காணித்து அவளது வேலை மற்றும் நண்பர்கள் வட்டத்திலிருந்து அவளை தனிமைப்படுத்தி அவளை கொல்ல முற்படுகிறான் பின்னர் நடந்ததை
விறுவிறுப்பாக பாருங்கள். நான் படம் பார்த்து முடித்தவுடன் போனை இரண்டு மணி நேரத்திற்கு தொடவே இல்லை. ஒரு ஸ்மார்ட் போன் மூலம் மனித வாழ்க்கையை புரட்டிப் போட முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம். திரில்லர் பட ரசிகர்கள் மிஸ் பண்ண கூடாத படம் படம் தமிழில் இல்லை

جاري تحميل الاقتراحات...