𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
THE NIGHT MANAGER
டிஸ்னி ஹாட் ஸ்டார்ல் வெளியாகி இருக்கும் ஒரு அட்டகாசமான Espionage த்ரில்லர் வெப் சீரிஸ். இப்போது பார்ட் 1 மட்டும் வெளியாகி உள்ளது (4 நச் எபிசோடுகள்) பார்ட் 2 வருகின்ற ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும். சித்தார்த் ராய் கபூர் அனில் கபூர் மற்றும் சோபித துலிபால முக்கிய
வேடத்தில் நடித்துள்ளார்கள்.
கதை ஹீரோ முன்னாள் நேவி லெப்டினன்ட். தற்போது பங்களாதேஷ் தலைநகரமான தாகாவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இரவு மேனேஜராக இருக்கிறார். அப்போது இவர் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் 14 வயது சிறுமி கொல்லப்படுகிறாள் அதற்குக் காரணம் ஆயுத கடத்தல் கும்பல் தலைவன்.
ஒரு சில வருடங்களுக்குப் பிறகு வில்லனை உளவு பார்க்க இவனை இந்திய உளவுத்துறை (RAW) துறையில் பணிபுரியும் பெண் அதிகாரி வேண்டுகிறார். அவன் உளவு பார்க்க சென்றானா என்பதை டிஸ்னி ஹாட் ஸ்டார்ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சீரிஸ் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை ஆனால் மெதுவாக
நகர்கிறது. பார்ட் 2 விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக இதையும் பார்த்து விடுங்கள்

جاري تحميل الاقتراحات...