𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
ஜெபல் ஜெய்ஸ் பிளைட்
இதுதான் உலகின் மிக நீளமான ஜிப் லைன் அட்வென்ச்சர். சவுதி அரேபியாவின் ராஸ் அல்-கைமாவின் எமிரேட்டில் கடல் மட்டத்திலிருந்து 1,680 மீ உயரத்தில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் இரு மலைகளுக்கு இடையே 2.8 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு டன்களுக்கும் அதிகமான எடையுள்ள கேபிள்களில் சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் நீங்கள் திரில்லிங்காக செல்லலாம்
Dubai XLine
உலகின் மிக நீளமான நகர்ப்புற ஜிப்லைன். துபாய் மெரினாவில் அமைந்துள்ள இது இரண்டு உயரமான கட்டிடங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது இதன் நீளம் சுமார் ஒரு கிலோமீட்டர்,170 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த ஜிப்லைனில் நீங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பளபளப்பான துபாய்
சுற்றுப்புறத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள்,படகுகள் மற்றும் நேர்த்தியான உயரமான கோபுரங்களுடன் முழுமையான துபாய் சுற்றுப்புறத்தின் அழகை பருந்து பார்வையில் பார்த்து ரசிக்கலாம்

جاري تحميل الاقتراحات...