13 تغريدة 1 قراءة Feb 09, 2023
#Microsoft அவங்களோட Search Engine ஆன Bingla Chat Gpt Integrate பண்ணிட்டாங்க அதை பற்றிய செய்தியைத்தான் இந்த பதிவில பார்க்க போகிறோம், இந்த வாரம் முழுவதுமே Microsoft ,Chat Gpt , Google Bard தொடர்பான செய்திகளை தான் பார்த்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் இந்த நிறுவனங்களிடம் இருந்து
Update வந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை கடந்த மாதமே Microsoft சொன்னதுக்கு போல Bingல Chat Gpt Integrate பண்ணிவிட்டதாக நேற்றைய தினம் அந்நிறுவனத்தின் CEO சத்யம் நாடெல்லா எல்லாருக்கும் அறிவித்தார்.
அதோட அவங்களோட Search Engine Bing புதியமுறைல மாற்றியமைச்சு இருக்காங்க, சரி இந்த
Integration மூலமா நமக்கு என்ன பயன்பாடு என்று கேட்டிங்க அப்டினா நீங்க Chat Gpt பயன்படுத்தி இருந்திங்க அப்டினா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் ஒரு இடத்துல இருந்து ஒரு புதிய தகவலை பெறுவதற்கும் ஒரு Search Engineல இருந்து நீங்க ஒரு தகவலை தேடி பெறுவதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கு.
இப்போ கூடுதலாக இந்த Integrationala நீங்க இன்னும் தெளிவான தகவல்களை பெற முடியும், அதே போல நீங்க கேட்ட கேள்விக்கான விடைகளை Search Results உங்களுக்கு கிடைக்கும் அதோட Chat Gpt மூலம் உங்களுக்கு Generate ஆகியும் வரும்.
அடுத்து Microsoft அவங்களோட SideBar Featuresளையும் இதை இணைத்து
இருக்காங்க உதரணமாக சொல்ல போனால் நீங்க ஒரு Linkedin Post ஒன்னு Update பண்ணனும் அப்டினு எடுத்துக்கொள்வோம் Linkedin Post Page Open பண்ணிட்டு Windows ஒட Sidebarla உங்களுக்கு Chat Options இருக்கும் அதை கொண்டு நீங்க என்ன தலைப்புல உங்களுக்கு Post வேணும் அப்டினு Keywords கொடுத்தா போதும்
உங்களுக்கு உடனே ஒரு Post Generate ஆகி வரும், அதோட கூடுதலாக இந்த Post எந்த மாறின Tonela வேணும் உதாரணமாக Casual, Professional, Formal இது போல அடுத்து Long, short, Medium Paragraph வேணுமா அல்லது உங்களுக்கு Blog Post ,Email , Ideas போல வேணுமா என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த முறை எல்லா இடத்திற்கும் பொருந்தும் என்று தான் நினைக்கிறேன்.
சரி இதை எப்படினு நாம பயன்படுத்துவது என்று நீங்கள் கேட்கலாம், உங்களோட Edge Browser Open பண்ணுங்க அதுல உங்களுக்கு Bing Search Engine ஒட Homepage Open ஆகும் அதுல Join the Waitlist என்று இருக்கும் அதுல நீங்க Join
பண்ணிக்கலாம், அதோட இந்த Access கொஞ்சம் விரைவா பெற அவங்க ஒரு சில நிபந்தனைகள் விதித்து இருக்காங்க அதாவது Edge Default Browser ஆக்கணும், அப்பறம் அவங்களோட Bing App Download பண்ணனும். இது உங்களுக்கு தேவைன்னா நீங்க செய்யலாம் அல்லது கொஞ்சம் பொறுமையா காத்திருக்கணும். அடுத்து அவங்க ஒரு
சில Examples எல்லாம் கொடுத்து இருப்பாங்க அதை நீங்க தேர்வு செய்து எப்படி Results Realtime வருதுனு தெரிஞ்சுக்கலாம். அப்படியே மேல பார்த்தீங்க அப்படினா Search Box கீழ Menu Option இருக்கும் பார்த்திங்களா அதுல புதியதாக Chat அப்டினு Options கொடுத்து இருப்பாங்க அது இப்போதைக்கு Access
இல்ல, Access கிடைத்த பிறகு நீங்க Chat gptல Conversional Make பண்ணுவது போல் இதிலும் நீங்கள் பண்ணலாம் உங்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் வரும்.
New Bing Access எல்லாருக்கும் ஓரளவுக்கு கிடைத்த பிறகு Bing ஒட Usage அதிகம் ஆகி இருக்கானு பார்க்கணும் அவங்க இதை பண்ணுவதற்கு முக்கிய காரணமே
கூகிள் Beat பண்ணனும் என்பதற்காக தான், பொறுத்து இருந்து பார்ப்போம்.
அதோட மக்கள் இதை எப்படி பயன்படுத்துறாங்க என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும் இது குறித்த தகவல்களை வீடியோ வடிவில் அறிந்து கொள்ள கீழுள்ள YouTube வீடியோவை காணுங்கள்.
youtu.be

جاري تحميل الاقتراحات...