𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
கணவன் கிரிக்கெட் மாட்ச் பார்த்து கொண்டிருக்கிறார்...
மனைவி: இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா?
கணவர்: சச்சின் ரிட்டயர்ட் ஆகி ரொம்ப நாளாச்சு.
மனைவி: ஓ அப்டியா... அங்க பாருங்க இன்னொரு விக்கெட் விழுந்துடுச்சு.
கணவர்: ஏற்கனவே நடந்ததை திரும்பக்
காட்டுறாங்க..
மனைவி: இந்தப் போட்டில நிச்சயமா ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்குறீங்க?
கணவர்: போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும், பாகிஸ்தானுக்கும் தான் நடக்குது...
மனைவி: அப்படியா... இன்னும் எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்கிறதுக்கு?
கணவர்: 36 பந்துல 72 ரன்...
மனைவி: அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம் போலயே... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப் போதுமே...
கடுப்பான கணவர் டிவியை எழுந்து ஆஃப் செய்கிறார்.
உடனே டிவியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார் மனைவி.
கணவர்: இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன?
மனைவி: வாயை மூடிட்டு இருங்க.. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க...
( கல்யாணம் பண்ணா வாழ்க்கை சந்தோஷமா இருக்குன்னு சொன்னது பொண்ணுங்களுக்கு மட்டும் தான் )

جاري تحميل الاقتراحات...