பெண்களுக்காக பெரியார் பேசுன அத்தனையையும் பேசியிருக்கு இந்த webseries..
இதையெல்லாம் documentray மாதிரி இல்லாம, ஒரு நல்ல feel good கதையா சொன்னதுக்காகவே இயக்குனர் முத்துக்குமாரை பாராட்டனும்.
வசனங்கள் எல்லாம் 🔥🔥🔥

புரட்சிகரமான கருத்துகளை ரொம்ப யதார்த்தமான சூழல்கள்லயே மனசை தைக்குரமாதிரி சொல்லியிருக்காங்க..
"எங்கெல்லாம் 'பெண்' என்பதற்காகவே அவள் கல்வி, உரிமை, உணர்வு நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கலாச்சாரம், கட்டுப்பாடு பேசிக் கொண்டிருக்கும் ஆண்களின் வேட்டியை உருவி திரையாகக் கட்டிக் காட்ட

வேண்டிய காவியம் 'அயலி' "..
பழமைக்கு தீவைக்கும் "அயலி" காணத் தவறாதீர்கள்...
என்னைய கேட்டா, இந்த அயலியை தமிழக அரசே முன்வந்து, கிராமப்புறங்களுக்கு கொண்டு சேக்கணும். குறிப்பா பெண்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிகளிலாச்சும் திரையிடனும்.

பள்ளி இடைநிறுத்தல் அதிகமிருக்கும் கிராமங்களில் இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும். பெண்களுக்காக பல நலத்திட்டம் செய்யும் திராவிட அரசு, இதையும் நிச்சயமா செய்யலாம்..
பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் 'அயலி' இயக்குனருக்கும் Zee5Tamil குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..💝

جاري تحميل الاقتراحات...