8 تغريدة 11,460 قراءة Jan 18, 2023
#பச்சோந்தி_பாண்டே
குண்டி காட்டி மானியங்கள் நாயனத்தின் புண்ணியத்தை பேசுகின்றன!
இது ஒன்றும் புதிதல்ல!
பொழுதெல்லாம் கோவில் பணி,
இரவானால்...
வேதியருக்கு கால் விரித்து,
ஆதிக்க சாதியற்கும் கால் விரித்து..,
வேசித்தனம் செய்வதுதான் தேவதாசி என்பவளின் புண்ணியம் என்றான்!
நாயனத்தின் புண்ணியத்தை பேசுகிறது ஒரு குண்டி காட்டி மானியம்
பாண்டேவின் பாட்டி,பூட்டிகள் வரலாற்றை நாம் பேசலாமா?
பாண்டேவின் பரம்பரை திறமை அது!
ஆண்டாண்டு காலமாய் மணியாட்டியும் வேண்டியவனிடம் புனிதம் கிட்டாமல் தானே குண்டி காட்டி ஓடினீர்கள்?
இல்லாத ஆண்டவனுக்கு எதை ஆட்டியும் பயனில்லை
என்று தானே, நாட்டை ஆண்டவன் பார்க்கட்டுமென வெள்ளை குண்டி காட்டி வேகமாய் ஓடினீர்கள்??
புண்ணியம் குறித்து யார் பேசுவது?
பாண்டேக்களின் பரம்பரை இலட்சணம் தெரியாதா?
சமகாலத்தில் கண்டோமே...,
தேவநாத குருக்கள் முதல்
கே.டி.ராகவன் வரை,
கோவில் கருவறை முதல் வீட்டின் பூசையறை வரை நீங்கள்
புண்ணியம் கிடைக்க வாசித்த லட்சணம் நாடறியும்!
செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்ட பொறுக்கித்தனத்தை உலகறியும்!
எத்தனை திமிர்?
பார்ப்பன கொழுப்பு!
புண்ணியத்தின் பெயரால் எம் இனப்பெண்களில் பிறப்புறுப்பை கிழித்தவர்கள்,
புண்ணியத்தின் பெயரால் எம் இனப் பெண்களின் முலைகளுக்கு வரி
போட்டவர்கள்,
புண்ணியத்தின் பெயரால் எம் இன மக்களை தீண்டத்தகாதவர்களாக மாற்றியவர்கள்,
புண்ணியத்தின் பெயரால் சமூகத்தையே சூத்திரர்கள் ஆக்கி சுரண்டியவர்கள்!
நீங்களா பேசுவது புண்ணியத்தை பற்றி???
நல்ல வேடிக்கை!
"மூன்று மாதத்தில் ஆகக்கூடிய வேலை மூன்று வருஷத்தில் ஆவதாயிருந்தாலும்
பார்ப்பனப் பூண்டை ஒதுக்கி வைத்து வேலை பார்ப்பதே உண்மையான காரியசித்திக்கு மார்க்கமாகும்"
என்றுரைத்த தந்தை பெரியாரின் தொலைநோக்கு கருத்தியல் எத்தனை வலிமையானது என்று நினைத்துப் பார்க்கிறேன்.,
அவர் பூண்டு என சொன்னது பாண்டேவை தான், பாண்டேவின் ஆரிய பரம்பரையை தான்!
உன் தகப்பனை எரித்த தனல் கூட ஆறவில்லை,
தம்பி நான் இருக்கிறேன் கவலை கொள்ளாதே" என் அன்பொழுக ஆறுதல் சொன்ன என் தலைவன் வந்து சென்ற நிழல் கூட மறையவில்லை
நஞ்சை கக்கி விட்டாய்!
கருநாகத்திடம் கருணையா எதிர்பார்க்க முடியும்?
உன் பாட்டன் ராஜாஜி
சொன்னது உண்மைதான்!
"நாங்கள் உன் பரம்பரை எதிரி"
பகிரப்பட்டது
ஆசிரியர் : மு .தமிழ் மறவன்

جاري تحميل الاقتراحات...