𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 1 قراءة Mar 11, 2023
INI UTHARAM 2022
(மலையாளம்)
இப்ப பதில சொல்லு என்ற அர்த்தத்தில் வந்த மலையாள திரில்லர் படம் கடந்த அக்டோபரில் வெளிவந்தது இப்போது ZEE 5 ஓடிடி தளத்தில் வந்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார் இவர் பிரபல மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்பின் உதவியாளர்.
கதை ஒரு கொலையைப் பற்றியது. ஜானகி என்ற பெண் டாக்டர் ஒரு நாள் மூணாறு அருகே உள்ள மலைப்பிரதேச காவல் நிலையத்திற்கு வந்து, இன்ஸ்பெக்டரிடம், அவள் ஒரு மனிதனைக் கொன்றுவிட்டதாகவும், போலீஸ் தன்னைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள். அந்த நபரின் உடலைக் கண்டுபிடிக்க காவல்துறை அந்த
இடத்திற்குச் செல்லும்போது நிலைமை கடுமையாக மாறுகிறது. அந்த ட்விஸ்ட் என்ன, ஏன் ஜானகி தன்னைத் தானே மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் என்பதுதான் மீதி கதை. படம் ஆரம்பத்திலிருந்த பரபரப்பு கிளைமாக்ஸ் நோக்கி நகரும்போது குறைந்து விடுகிறது. அதற்கு காரணம் இயக்குனரின் திரைக்கதை அனுபவமின்மை.
படத்தில் முதன்மையாக தமிழ் டிஎஸ்பியாக நன்றாக நடித்திருப்பது ஹரிஷ் உத்தமன்.'சூரரைபோற்று' அபர்ணாவும் நன்றாகவே நடித்துள்ளார். மற்றபடி படம் ரொம்பவும் மோசம் இல்லை கண்டிப்பாக திரில்லர் பட ரசிகர்கள் என்ஜாய் செய்யலாம்
படம் தமிழில் இல்லை

جاري تحميل الاقتراحات...