தோஷ நிவர்த்தி தலங்கள்
மேஷம் : இராமநாதஸ்வாமி கோயில், இராமேஸ்வரம்
ரிஷபம் : சிவயோகிநாதர் கோயில், திருவிசநல்லூர்
மிதுனம் : முருகன் கோயில், பழனி
கடகம் : கற்கடேஸ்வரர் கோயில், திருந்துதேவன்குடி
சிம்மம் : வாஞ்சிநாதஸ்வாமி கோயில், ஸ்ரீவாஞ்சியம்

கன்னி : வேதகிரிஸ்வரர்கோயில், திருக்கழுக்குன்றம்
துலாம் : சுப்ரமண்யஸ்வாமி கோயில், திருத்தணி
விருச்சிகம் : ஏகாகம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
தனுசு : மயூரநாதஸ்வாமி கோயில், மயிலாடுதுறை
மகரம் : நடராஜர் கோயில், சிதம்பரம்
கும்பம் : திலகேஸ்வரர் கோயில், தேவிபட்டினம்

மீனம் : வைத்தியநாதர் வைத்தீஸ்வரன், கோயில்
இன்னும் நாகதோஷம் போகனும்னா காளஹஸ்தி, கர்ப்பம் கலையாம இருக்கனும்னா திருக்கருகாவூர், பிரம்மஹத்தி தோஷம் போகனும்னா இராமேஸ்வரம்..... இப்டி ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு ஒரு இடத்துலதான் போய் தீர்த்துக்கனும்னா....

ஒரு கோயில்ல இருக்குற கடவுளுக்கு ஒரே ஒரு பிரச்சனையைத் தீர்க்குற சக்திதான் இருக்குன்னு ஆயிறாதா?
உடனே, உங்க உடம்புல இருக்குற நோய்க்கெல்லாம் ஒரே ஆஸ்பத்திரிக்கா போறீங்க.... வேற வேற ஆஸ்பத்திரிக்குதானே போறீங்கன்னு அபத்தமா கேக்காதீங்க.... மனித டாக்டரும் கடவுளும் ஒன்னா? தவிரவும்,

இன்னைக்கு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்லாம் வந்துருச்சு.
உங்க சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருக்குன்னா.... அவங்கவங்க இருக்குற ஊர்ல இருக்குற கோயில்ல இருக்குற சாமிகிட்டயே வேண்டிக்குங்கன்னு சொல்லுங்க.... சும்மா நீங்க கல்லாக் கட்டுறதுக்காக மக்களை அலைக்கழிக்காதீங்க....

جاري تحميل الاقتراحات...