𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 434 قراءة Mar 11, 2023
கொடைக்கானல்:
ஒரு நாள் தங்குவதற்கு Rs.99 ஒன்லி.
நம்ப முடியவில்லையா? ஆனால் அதுதாங்க உண்மை. கொடைக்கானலில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறை உள்ளது. அதற்கு போகும் வழியில் SOLO 99 என்ற தங்கும் விடுதி உள்ளது. தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சென்றாலும் இங்கு தங்குவதற்கு
ஒரு நபருக்கு 99 ரூபாய் மட்டுமே. பெட்ஷீட், சுடுதண்ணி உட்பட. (டாய்லெட், பாத்ரூம் காமன்). ஃபேமிலியுடன் வருபவர்களுக்கு ஐந்து படுகைகள் கொண்ட அட்டாச் டாய்லெட், பாத்ரூமுடன் இருக்கும் ரூம் ஒரு நபருக்கு 200 ரூபாய் தான். இது தவிர இங்கு டென்ட் ஸ்டேயும் உண்டு. சாப்பாட்டிற்கு மேலேயே
பிஸ்மி ஹோட்டல் உண்டு. இது எல்லாத்தையும் விட அருமையான பூம்பாறை வியூ உங்களுக்கு கிடைக்கும். ரொம்பவே கிளீனாக மெயின்டனன்ஸ் செய்கிறார்கள். பட்ஜெட்டில் ஊர் சுற்றும் அல்லது பைக்கில் பூம்பாறை, மன்னவன்னூர், கூக்கல் செல்பவருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
லொகேஷன் & காண்டாக்ட் டீடைல்ஸ்:-
Cell : 6374797362
@10.2666474,77.4024532,18z/data=!4m6!3m5!1s0x3b07651e4e1b24ff:0x533024901ae88acf!8m2!3d10.2665378!4d77.4020576!16s%2Fg%2F11rkfd_45g" target="_blank" rel="noopener" onclick="event.stopPropagation()">google.com

جاري تحميل الاقتراحات...