பேரலை ♥️
பேரலை ♥️

@YEM_AAR

4 تغريدة 5 قراءة Nov 15, 2022
#Periyar #பெரியார்
நன்றி: வீ.பாஸ்கர் மதிமுக
நன்றி: தோழர்.கரிகாலன்
1879லே யே அன்று குடிசை போட கூட முடியாத நிலையில் பலரும் இருந்துருப்பார்கள் அப்போதே இது போன்ற அரண்மனை போன்ற வீட்டில் பிறந்த செல்வ சீமான் சாதியிலும் உயர்ந்த சாதி என சொல்லபட்ட சாதியில் பிறந்தவர் 1/4
அவரை யாரும் புரகணிதிருக்க முடியாது ஆனால் சாமானிய மக்களுக்கு தன் வாழ்வை அற்பனித்தவர் எத்தனை போராட்டம் எத்தனை சிறை வாழ்க்கை அவர் போராடி அரசியல் சட்டத்தை திருத்த செய்து வாங்கி கொடுத்த இட ஒதுக்கீடு இன்று கேள்விக்குறியாக உள்ளது அவர் போன்றோரை 2/4
இன்றய சமூகம் இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் யார் யார் பின்னால் சுத்துது யார் நம்மை ஒதுக்கி வைத்தார்களோ அவர்கள் பின்னால் பணத்துக்கும் பதவிக்கும் பல் இழித்து நிக்குது தந்தை பெரியார் நினைத்து இருந்தால் எத்தனை பதவி எத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம் ஆனால் 3/4
எளிமையான வாழ்க்கை காலம் முழுவதும் போராட்டம் இன்று இந்தியாவில் தமிழகம் சொல்லி கொள்ளும் அளவில் முன்னேற்றம் கண்டு உள்ளது என்றால் காமராஜர் உள்பட்ட அனைவரும் அவர் வழியில் ஆட்சி நடத்தியதால் இன்று பெரியார் என்று பெண்களால் அழைக்கப்பட இந்நாளில் நன்றியுடன் நினைவு கொள்வோம் 4/4

جاري تحميل الاقتراحات...