𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة Mar 11, 2023
LOG HOUSE,
MARAIYOOR
Per Head Rs.999/-
பிரைவேட் அருவியுடன் கூடிய மறையூர் மண் வீடு. இயற்கை விரும்பிகளுக்கு சரியான தீனி இந்த இடம். இது உடுமலைப்பேட்டையில் இருந்து 45Km, பழனியில் இருந்து 70Km தொலைவில் உள்ளது. இது இடுக்கியில் முக்கியமான அருவிகளில் ஒன்றான தூவானம் வாட்டர் பால்ஸ்க்கு
அருகில் உள்ளது (15Km). நீங்கள் பஸ்சில் சென்றால் மறையூர் ஐந்துவீடு கோவில்ருந்து 2 கிலோமீட்டர் ட்ரெக்கிங் செய்து இந்த இடத்தை அடைய வேண்டும். உங்கள் வாகனத்தில் வந்தால் அதே இடத்தில் பிரைவேட் பார்க்கிங் உண்டு அங்கு உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வரலாம். நடக்க முடியாத & குடும்பத்துடன்
வருபவர்கள் ஜீப் வாடகைக்கு எடுத்துக்கொண்டு வரலாம் 750 ரூபாய் வாடகை. இங்கு இரவு டின்னர்ரும் காலையில் ப்ரேக்பாஸ்ட்ம் இலவசம். கேம்ப்பயர்ம் இலவசம்தான்.காலை எழுந்தவுடன் காபி அருந்திவிட்டு துண்டை தோளில் போட்டுக் கொண்டு 15 நிமிட நடைப்பயணத்தில் வரும் அருவி தான் இந்த இடத்தின் ஹைலைட்
இதற்காக தான் இங்கு மக்கள் வருகிறார்கள். அப்படி ஒரு ஸ்லைடிங் அருவி. அதை அனுபவிக்க இதுதான் நல்ல சீசன் ( September, October, November).
குறிப்பு: காலையிலேயே மறையூர் சேருமாறு பார்த்துக்கொள்ளுங்கள் தூவானம் வாட்டர் பால்ஸ் பார்த்துவிட்டு மறையூரில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு
இங்கு வந்தால் சரியாக இருக்கும் அதேபோல் போகும்போது மறையூர் நாட்டு சக்கரை வாங்க மறக்காதீர்கள்
BOOKING:tripuntold.com
நேரடி புக்கிங்ற்கு: பிரதாப், 81398 53782

جاري تحميل الاقتراحات...