𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 3 قراءة Mar 11, 2023
மதுப்பிரியர்கள் 14 வகைப்படுவர்:-
1, சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்
2, குடித்துவிட்டு தகறாறு செய்பவர் -மது வம்பர்
3, குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மது ஜம்பர்
4, குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மது கம்பர்
5, எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மது தெம்பர்
6, எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் - மது பங்கர்
7, குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர் - மது பந்தர்
8, வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர் - மது சிந்தர்.
9, உடன் குடிப்போருக்கு மருத்துவம் சொல்பவர் - மது சித்தர்
10, குடித்தால் மட்டும் பாடுபவர் - மது சிங்கர்
11, சங்கத்து ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்
12, குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்
13, குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மது தர்மர்.
14.குடித்துவிட்டு ஆங்கிலம் மட்டுமே பேசுபவர்-மது பீட்டர்

جاري تحميل الاقتراحات...