ஆக்கிட்டு நான் போறதுக்குக் கூட வழி விடாம, அடைச்சுகிட்டு நிக்கிறான் அந்த கோலாகலா மலை. எப்படியாவது எனக்கு அடைப்பு எடுத்து விடுங்க அரசே"ன்னு கேட்டாள்.
"நீ தைரியமா போமா. நான் அடிக்கற அடியில அவனுக்கு அடைப்பு தெறிச்சி, அந்த கோலாகலா, கொழ கொழன்னு ஆகுறானா இல்லையானு பாரு"ன்னு...(4/18)

எடுத்தாச்சு"ன்னு மகிழ்ந்த நதி, ஜல புல ஜங் னு சந்தோஷமா ஓடுச்சி.
அப்படியே ஓடும் போது கற்பழிப்புல பிறந்த ஒரு பொண்ணையும், பையனையும் அடைப்பு எடுத்ததுக்கு பிரதிபலனா அரசனுக்கு தத்து கொடுத்துச்சி அந்த நதி.
அந்தப் பையனை தன்னோட படைக்கு சேனாதிபதியாவும், கிரிகா எனப்படும் அந்தப்...(6/18)

"யார்ரா இவனுங்க? கட்டில் பூஜையில் கரடி புகுந்த மாதிரி வந்து நிக்கிறானுங்க?"ன்னு உள்ளுக்குள்ளே புழுங்கிக்கிட்டே அவங்க கிட்ட "என்ன வேணும்?"னு கேட்டான் வசு.
"அது ஒன்னும் இல்லடா பேராண்டி. மேலோக மெஸ்ல சாப்பாடே நல்லா இருக்க மாட்டுதுடா. தினம் ரவா உப்புமா போட்டே எங்களை...(9/18)

கொல்றாங்கடா பேராண்டி"ன்னு புலம்புறானுங்க பித்ருக்கள்.
"நீங்க தான் செத்து போயிட்டீங்கல்ல. அப்புறம் என்ன கொல்றாங்கன்னு இங்க வந்து உருட்டுகிட்டிருக்கீங்க? என்ன வேணும்னு தெளிவா சொல்லுங்க. எனக்கு கிரிகா கூட கில்மா பண்ற வேலை பாக்கி இருக்கு"ன்னு சொன்னான் அரசன் வசு.(10/18)

"தம்பியை பாத்தா வேலை பாக்கி இருக்க மாதிரி தெரியலை. தூக்கினு இருக்க மாதிரி இல்ல தெரியுது"ன்னு சொல்லி சிரிச்சாங்க பித்ருக்கள்.
"யோவ் கடுப்ப கிளப்பாதீங்கயா. இருக்கற கடுப்புக்கு என் தம்பி மேல உங்களை எல்லாம் ஏத்தி அந்த மேலோகத்துக்கே அனுப்பி விட்டுருவேன் பாத்துக்கோ"ன்னு...(11/18)

Warning கொடுத்தான் வசு.
"கோச்சிக்காத பேராண்டி. எங்களுக்கு மான் கறி சாப்பிட ஆசையா இருக்கு. ஒரு மானை வேட்டையாடி எங்கக் கிட்ட கொடுத்துடு பேராண்டி. நாங்க அதை வாங்கிட்டுப் போயிட்டே இருப்போம்"னு சொன்னானுங்க பித்ருக்கள்.
"மான் தானே வேணும்? இருங்க கொண்டு வரேன்" சொல்லிட்டு...(12/18)

காட்டுக்கு மான் வேட்டையாட கிளம்பினான் வசு.
"நீ கவலைப்படாம போயிட்டு வாப்பா. உன் பொண்டாட்டிய நாங்க நல்லா பாத்துக்கறோம்"னு கும்பலா வழிஞ்சிக்கிட்டே சொன்னானுங்க பித்ருக்கள்.
ஒரு டவுட்டாவே அவனுங்கள பாத்துகிட்டு காட்டுக்கு கிளம்பினான் வசு.
அவனோட நினைப்பு பூரா கிரிகாவே...(13/18)

ஆக்கிரமிச்சி இருந்ததால, அவன் தம்பி அவன் பேருக்கு ஏத்த மாதிரியே நடந்துக்கிட்டு சாரி, நின்னுக்கிட்டு இருந்தான்.
ஒரு கட்டத்துல அடக்க முடியாம கிரிகாவை நினைச்சுகிட்டே தன்னோட லிங்கத்துக்கு கை பூஜை செஞ்சி வெள்ளைப் பாயாசத்தை நெய்வேத்தியம் ஆக்கினான் வசு.
அந்த வெள்ளைப் பாயாச...(14/18)

பிரசாதத்தை ஒரு இலையில் பொட்டலம் கட்டி, அந்தப் பக்கமா பறந்துப் போயிட்டு இருந்த ஒரு பருந்தைக் கூப்பிட்டு, "இதை என் பொண்டாட்டிக் கிட்ட சேத்துடு. இதை நீ delivery பண்ணா தான் என் பொண்டாட்டிக்கு டெலிவரி ஆகும்"னு ஊரு, பேரு, அட்ரஸ் எதுவும் சொல்லாம மொட்டையா சொல்றான் வசு.(15/18)
கீழே ஒரு நதியில் இருந்த ஒரு மீனின் வாயில் போய் விழுந்தது.
அதனால, அந்த மீன் கர்ப்பம் ஆகுது.
ஒரு நாள் அந்த மீன் ஒரு மீனவர் வலையில் சிக்குது. அந்த மீனை சமைக்குறதுக்காக வெட்டிப் பார்த்தா, அதோட வயித்துல ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருக்கு. ஆச்சரியப்பட்ட மீனவன்...(17/18)

அந்த ரெண்டு குழந்தைகளையும் எடுத்துகிட்டு வசு கிட்ட வந்து காட்டறான். அந்த ஆண் குழந்தையை மட்டும் எடுத்துகிட்ட வசு, பெண் குழந்தையை மீனவன் கிட்டயே திருப்பிக் கொடுத்துடறான்.
அந்தப் பெண் குழந்தை தான் மத்ஸ்யகந்தி🔚🙏
அந்த மத்ஸ்யகந்தியின் கதையை இந்த இழையில் படிக்கவும்👇(18/18)

மத்ஸ்யகந்தி கதை👇
جاري تحميل الاقتراحات...