𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 1 قراءة Mar 11, 2023
கேன் வாட்டர் உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு...
நாம் வாங்கும் வாட்டர் கேன்களில் இருக்கும் தண்ணீர் பூமியில் இருந்து எடுத்து அதை சுத்திகரித்து, கெட்டுப்போகாமல் இருக்க சில ரசாயனங்கள் கலந்து தான் தருகிறார்கள். அந்தக் கேனில் உள்ள தண்ணீரை ஏழு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் அதில் ஃபங்கஸ்
உருவாகும் அது பாட்டம் கேனில் படிந்து பச்சைக் கலரில் அப்படியே படர்ந்து விடும். உங்களுக்கே மாற்றம் தெரியும் நாள்பட்ட தண்ணீர் துரு ஸ்மெல் அடிக்கும் அதனால் 2 மாதங்களுக்கு ஒரு முறையேனும் அதனை சோப்பு தூள் இட்டு சுத்தம் செய்து வெயிலில் 1 மணி நேரம் காய வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் ஒன்றும் தெரியாது ஆனால் சிறுவர்கள் அந்த நீரைக் குடித்தால் ஜலதோஷம், காய்ச்சல் கண்டிப்பாக ஏற்படும் அதனால் கவனம் தேவை. சிரமம் பார்க்காமல் அதனை சுத்தம் செய்யுங்கள் அடிக்கடி

جاري تحميل الاقتراحات...