𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة 22 قراءة Mar 11, 2023
உடலில் உள்ள கழிவுகளை அகற்ற என்ன செய்வது? (மலச்சிக்கல்)
1.கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் ஒரு டம்ளரில் சுடு தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிங்க. கழிவுகள் வெளியேறும்
2.ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் விளக் கென்னை ஊற்றி இரவில் குடித்தால் காலையில் கழிகவுகள் வெளியேறும்.
3.வாழைப்பழம், கொய்யாப்பழ அடிக்கடி சாப்பிடுங்கள் கழிவுகள் வெளியேறும். (சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்)
4.திராட்சையும் (கிஷ்மிஷ் பழம் ) சிறந்த இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன. ஒரு சில உலர்ந்த திராட்சை பழங்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்
5.அத்திப்பழங்களில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற ஒரு கிளாஸ் பாலில் ஒரு சில அத்திப்பழங்களை வேக வைத்து படுக்கைக்கு முன் குடித்து வாருங்கள்
6.நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் ஆளி விதைகளை சேர்த்து உண்ணலாம்
7.சூரியகாந்தி விதைகள், ஒரு சில ஆளி விதைகள், எள் விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பயன்படுத்துங்கள். இந்த விதை கலவைகள் உங்க மலச்சிக்கலை போக்க கை கொடுக்கும்.
8.கீரைகளுக்கு குடலை சுத்தப்படுத்தும் மற்றும் புத்துயிர் ஊட்டும் தன்மைகள் காணப்படுகிறது
9.திரிபலா தூள் என்பது நெல்லிக்காய், கடுக்காய், தொடுக்காய் ஆகிய மூன்று கலவைகள் சேர்ந்தது. இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதோடு குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீ ஸ்பூன் இந்த பொடியை கலந்து குடியுங்கள்.

جاري تحميل الاقتراحات...