நூறு நாளில் நீங்களும் மென்பொருள் வல்லுநர் ஆகலாம். நிரல் இல்லா மென்பொருள் கருவிகளின் தொகுப்பு, 100 நாளைக்கு. தினமும் நான் சொல்லும் விஷயங்களை பயின்றால், 100 நாட்களின் முடிவில், உங்களால் ஒரு நிரல் எழுதும் மென்பொருள் வல்லுநர் செய்யும் அத்தனை பணிகளையும் செய்ய இயலும். என்ன தயாரா ?
#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி
#நாள்1 #PepperProgrammer
இந்த பயிற்சிகளில் நிரல் எழுதுவது இல்லை என்றாலும், முதலில் நாம் நிரல்களை பார்வையிட கற்பதும், கோப்புகளை சேமிப்பதும் செய்ய வேண்டும். அதற்காய் நீங்கள் உருவாக்க வேண்டியது ஒரு கிட் கணக்கு.

கிட் என்பது ஒரு நிரல் சேமிப்பு கிடங்காக பல நிறுவனங்களில் பயன்படுத்த படுகிறது. இதில் பல கோப்புகளும் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை 2018 ஆம் ஆண்டு 7.5 பில்லியன் டாலர் செலவில் தனதாக்கி கொண்டது.
இதில் ஒரு கணக்கை உருவாக்கி கொள்வதும், தினமும் இதில் உங்கள் பயிற்சி கோப்புகளை இடுவதும் தொடர்ந்து நான் செய்ய சொல்ல போகிறேன். இதோ முகவரி : github.com
இதனை பற்றி தமிழில் ஒரு சின்ன வீடியோ பாருங்க youtube.com
இதனை பற்றி தமிழில் ஒரு சின்ன வீடியோ பாருங்க youtube.com
கிட் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளவும்
git-scm.com
git-scm.com
#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி #நாள்2
மென்பொருள் வல்லுநர்கள் நிறைய இருக்கும் நிறுவனத்தில் வரைகலை வடிவமைப்பாளர்கள் இருப்பார்கள். ஒரு படம், லோகோ, ஐக்கான், பேம்ப்லெட் எல்லாம் இந்த வரைகலை வடிவமைப்பாளர்கள் செய்து கொடுப்பார்கள்.
மென்பொருள் வல்லுநர்கள் நிறைய இருக்கும் நிறுவனத்தில் வரைகலை வடிவமைப்பாளர்கள் இருப்பார்கள். ஒரு படம், லோகோ, ஐக்கான், பேம்ப்லெட் எல்லாம் இந்த வரைகலை வடிவமைப்பாளர்கள் செய்து கொடுப்பார்கள்.
இந்த வடிவமைப்புகள் முன்பு எல்லாம் போட்டோஷாப் போன்ற கருவிகள் பயன்படுத்தி செய்தார்கள். இப்போது இன்னும் எளிதாக பல கருவிகள் வந்து விட்டன. அதை போன்ற ஒரு கருவி இப்போது உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அது தான் அடோப் எக்ஸ்பிரஸ். adobe.com
இந்த தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு தேவையான லோகோ, பேனர், பிளையர் எல்லாம் செய்துகொள்ளலாம்.
இதில் பணம் கட்டி இணைந்தால் பல மாதிரி வடிவமைப்புகள் கிடைக்கும், ஆனால் பணம் காட்டாமல் இலவச மாதிரி வடிவமைப்புகள் மூலமாகவே உங்களுக்கு தேவையான அத்தனை வரைகளைகளையும் செய்ய இயலும். முயன்று பாருங்கள்.
பெரிய மென்பொருட்கள் நிறுவாமல் உங்கள் இணைய உலாவியிலேயே இந்த பணிகள் அனைத்தையும் செய்ய இயலும். அதனால் மிக விரைவாக இந்த பணிகளை செய்ய முடியும்.
இந்த இடங்களில் இருந்து நீங்கள் இதனை பெறலாம்.
PC: drive.google.com
Android: play.google.com
iOS: apps.apple.com
PC: drive.google.com
Android: play.google.com
iOS: apps.apple.com
drive.google.com
Google Drive: Sign-in
Access Google Drive with a Google account (for personal use) or Google Workspace account (for busine...
play.google.com/store/apps/det…
apps.apple.com/us/app/google-…
Google Drive
Google Drive, part of Google Workspace, is a safe place to back up and access all your files from a...
இதை தான் "Mock Up" என்று சொல்கிறோம். இப்படியான வடிவமைப்பு விவகாரங்களை நிறுவனங்களில் கவனிப்பவர் தான் UI/UX Designer.
FAVICON, Logo, Pamphlet, Brochure மட்டும் தயாரிப்பது வரைகலை வடிவமைப்பு நிபுணரின் பணி அல்ல. இது போன்ற மாக் அப் (மாதிரி வடிவமைப்பு தயாரிப்பதும் தான்).
FAVICON, Logo, Pamphlet, Brochure மட்டும் தயாரிப்பது வரைகலை வடிவமைப்பு நிபுணரின் பணி அல்ல. இது போன்ற மாக் அப் (மாதிரி வடிவமைப்பு தயாரிப்பதும் தான்).
அது என்ன வயர் பிரேம் என்ற கேள்வி வரும். ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போகும் போது அந்த வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும், என்று முழுமையாக மேப் போட்டது போல இந்த மென்பொருட்களை வைத்தது செய்யலாம்.
இந்த நேரத்தில் பென்சில் புராஜக்ட் மென்பொருளை நாம இப்ப இன்னொரு உலாவி இடைமுகத்தில் (Interface) தரவிறக்கம் செய்யலாம். இடம் #google_vignette" target="_blank" rel="noopener" onclick="event.stopPropagation()">pencil.evolus.vn (இதில் படங்களை வைக்க, அதில் பல விஷயங்களை வைக்க செய்யலாம்).
இந்த மூன்று நாள் வகுப்பை வைத்து பிளிப் கார்ட் - அமேசான் மாதிரி இரு தளத்தை வடிவமைப்பில் அல்லது பேப்பரில் கொண்டு வாருங்கள். இது தான் மினி புராஜெக்ட் 1.
1. முதலில் என்ன இருக்கவேண்டும் ? உள்நுழைய பயனர் இடைமுகம் (Username, Password).
2. அடுத்த பக்கத்தில் பொருள் படம், விலை, குறிப்பு
1. முதலில் என்ன இருக்கவேண்டும் ? உள்நுழைய பயனர் இடைமுகம் (Username, Password).
2. அடுத்த பக்கத்தில் பொருள் படம், விலை, குறிப்பு
அங்கே Buy Now பட்டன் இருக்க வேண்டும். அதை பயனர் கிளிக் செய்தால் அது CheckOut பகுதிக்கு செல்ல வேண்டும் .
அங்கே முகவரி, அலைபேசி எண், வங்கி / கிரெடிட் கார்டு எண், முடிவுறும் தேதி, ரகசிய எண் இருக்க வேண்டும்.
அதை கொடுத்து "வாங்குக" என அழுத்தினால், பயனருக்கு ஒரு செய்தி வரவேண்டும்.
அங்கே முகவரி, அலைபேசி எண், வங்கி / கிரெடிட் கார்டு எண், முடிவுறும் தேதி, ரகசிய எண் இருக்க வேண்டும்.
அதை கொடுத்து "வாங்குக" என அழுத்தினால், பயனருக்கு ஒரு செய்தி வரவேண்டும்.
இது தான் உங்கள் மினி புராஜெக்ட்.
இதனை
Canva, Figma வைத்தோ
அல்லது
வெறும் காகிதத்தில் பேப்பர் புரடோடைப் ஆக வரைந்தோ பாருங்கள்.
என்னிடம் காட்டினால் அதில் உள்ள தவறுகளை நான் திருத்துவேன்...
இதனை
Canva, Figma வைத்தோ
அல்லது
வெறும் காகிதத்தில் பேப்பர் புரடோடைப் ஆக வரைந்தோ பாருங்கள்.
என்னிடம் காட்டினால் அதில் உள்ள தவறுகளை நான் திருத்துவேன்...
DAY 6 #நாள்6
இன்று நீங்கள் உங்களுக்கு என சொந்தமாக ஒரு இணைய தளம் தொடங்க போகிறீர்கள்.
இணைய தளம் என்பது உங்கள் உலாவியில் உள்ளிடும் தளத்தின் முகவரியில் இருந்து, அந்த தளம் இருந்து செயல்படும் ஹோஸ்டிங் (hosting) வரை பல விஷயங்களை உள்ளடக்கியது.

GoDaddy, One.com என பல இணைய தளங்கள்,
இணைய பக்க முகவரியை தனியாகவும்
இணைய தளம் இருந்து செயல்படும் ஹோஸ்டிங் இடத்தை தனியாகவும் விற்கிறார்கள்.
இணைய பக்க முகவரியை தனியாகவும்
இணைய தளம் இருந்து செயல்படும் ஹோஸ்டிங் இடத்தை தனியாகவும் விற்கிறார்கள்.
உங்கள் இணைய தளத்தின் பக்கத்தையும், அது இருந்து செயல்படும் ஹோஸ்டிங் Space ஐயும் நாங்கள் இலவசமாகவே தருகிறோம் என்று கூகிள் Blogger என்ற வசதியை கொடுத்து அதில் இன்று கூட நீங்கள் உங்கள் பெயரில் தளம் தொடங்கலாம் என இருக்கிறது.
உங்கள் சொந்த வலைப்பதிவில் இந்த ஐந்து நாள் என்ன என்ன பயின்றீர்கள் என்று தனி பதிவுகளாக எழுதி வையுங்கள்.
அதில் என்ன என்ன வசதிகள் இருக்கிறது என அதில் உள்ள கோப்புகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது இன்றைய டாஸ்க். ஆறு நாள் முடிவில் இந்த பயிற்சியை பற்றி விரிவாக எழுதி அனுப்பவும்.
அதில் என்ன என்ன வசதிகள் இருக்கிறது என அதில் உள்ள கோப்புகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது இன்றைய டாஸ்க். ஆறு நாள் முடிவில் இந்த பயிற்சியை பற்றி விரிவாக எழுதி அனுப்பவும்.
#நாள்7
இன்று நீங்கள் ஒரு நல்ல Text Editor ஐ நிறுவ போகிறீர்கள்.
நிரல் இல்லா மென்பொருள் பயிற்சி தான், ஆனால் சிறிய நகாசு வேலைகளை நிரலை திறந்து செய்ய வாய்ப்புக்கள் இருந்தால் எப்படி செய்வது (உதாரணம் பின்னால் )
நான் சிறந்ததாக கருதும் இரண்டு எடிட்டர்கள் VsCode மற்றும் சப்ளைம் Text.

இன்று சப்ளைம் Text நிறுவி பயன்படுத்த வேண்டும்.
இந்த இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும்
sublimetext.com
இதில் நிரல் சாத்தியங்கள் பல உள்ளது. கூகிள் முதல் மைக்ரோசாப்ட் வரை நிரல் வல்லுனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உங்கள் எல்லா கோப்புகளையும் இதில் திறக்கலாம்.

SEO போன்ற பணிகள் (பின்னால் விவரம் வரும்) செய்ய கூகிள் அனாலிடிக்ஸ் (இது பற்றியும் இன்னொரு நாள் சொல்கிறேன்) பயன்படுத்தும் போது, ஒரு சிறிய நிரலை சேமித்து, அதனை உங்கள் இணைய தளத்தின் நிரல் பகுதியில் இணைக்க வேண்டிய தேவை இருக்கும்.
அப்போது தான் கூகிள் அனலிடிக்ஸ் வேலை செய்யும்.
அப்போது தான் கூகிள் அனலிடிக்ஸ் வேலை செய்யும்.
அப்படியான தேவை வரும் பொது, நிரல்களை முழு அளவில் பார்வை இட, அதில் திருத்தம் செய்ய, இந்த சிறிய மென்பொருள் ரொம்ப உதவி செய்யும்.
இதில் பல்வேறு வசதிகளை கொடுத்து இருக்கிறார்கள், கொஞ்சம் தோண்டி பார்த்தால் பல புதையல் எடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தவும்.
இதில் பல்வேறு வசதிகளை கொடுத்து இருக்கிறார்கள், கொஞ்சம் தோண்டி பார்த்தால் பல புதையல் எடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தவும்.
#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி #நாள்8
இப்ப அறிமுகப்படுத்த இருக்கும் Tool copy.AI
இது ஒரு Artificial intelligence காப்பி ரைட் கருவி.
மின் அஞ்சல் எழுதும்போது அல்லது சில பத்திகளை ஆங்கிலத்தில் எழுதும்போது இன்னும் கூட எனக்கு பல தடுமாற்றங்கள் வரும்.

பெரிய ஆங்கில மொழி அறிவு இல்லாத ஒருவர் கூட
1. ஒரு நிறுவனத்தில் காப்பிரைட்டர் ஆக
2. இணையத்தில் வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவராக
3. தன் சொந்த நிறுவன காப்பிரைட் பணிகளை தானே செய்து செலவை மிச்சம் பிடிப்பவராக
அவதாரம் எடுக்கலாம். பணம் சம்பாதிக்கலாம், சேமிக்கலாம்.

#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி #நாள்9
நாள் 9 இல் சிந்தனை செயலாக்க கருவியான @MiroHQ பற்றி விரிவாக சொல்ல போகிறேன்.
நாள் 9 இல் சிந்தனை செயலாக்க கருவியான @MiroHQ பற்றி விரிவாக சொல்ல போகிறேன்.
நமது பெப்பர் புரக்கிராமிங் மிரோ குழுவில் இணைய இந்த சுட்டியை பயன்படுத்துக்க.
miro.com
miro.com
நாள் பத்து, இன்று பார்க்க இருக்கும் எளிய மென்பொருள் பி.டி.எப் கோப்புகளை விரைவில் திருத்தி உங்கள் பணிகளை வேகமாக செய்து முடிக்க உதவும் PDF Escape.
pdfescape.com
இங்கே ஒரு கணக்கை உருவாக்கியும் உங்கள் பணிகளை செய்யலாம், உருவாக்காமலேயே கூட செய்யலாம்.
pdfescape.com
இங்கே ஒரு கணக்கை உருவாக்கியும் உங்கள் பணிகளை செய்யலாம், உருவாக்காமலேயே கூட செய்யலாம்.
#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி
#நாள்10 #PepperProgrammer
இந்த இணைய தளம் சென்று இலவசமாக இணையத்தில் பணிகளை செய்ய அழுத்த வேண்டிய பொத்தான் வரைபடத்தில் இருக்கு.
#நாள்10 #PepperProgrammer
இந்த இணைய தளம் சென்று இலவசமாக இணையத்தில் பணிகளை செய்ய அழுத்த வேண்டிய பொத்தான் வரைபடத்தில் இருக்கு.
பத்து நாள் பட்டைய கிளப்பியாச்சு. (சிலர் இந்த பத்து நாள் பாடத்தையும் ஒரே நாளில் முடித்து இருக்கலாம்.) என்னை பொறுத்த வரை நீங்க இன்னும் ஆழமாக நான் இந்த பத்து நாளில் சொன்ன கருவிகளை பழக வேண்டும், குறிப்பாக கான்வா, பிக்மா, மிரோ. இன்று 11 ஆவது நாள். மிக முக்கியமான நாள்.
நான் சொல்லும் இரண்டு இணைய தளங்களையும் தினமும் திறந்து பார்த்து அதில் உள்ள புதிய செய்திகளை விரிவாக படித்து ரொம்ப அப்டேட் ஆக நீங்க இருக்க வேண்டும்.
முதல் தளம்
techcrunch.com
முதல் தளம்
techcrunch.com
அடுத்த தளம் ஆக நான் பரிந்துரை செய்வது
thenextweb.com
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் முதல் அடுகளைக்கு வரும் புதிய கருவி வரை எல்லா விவரமும் இதில் இருக்கும்
thenextweb.com
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் முதல் அடுகளைக்கு வரும் புதிய கருவி வரை எல்லா விவரமும் இதில் இருக்கும்
#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி
#நாள்12
பயிற்சிகளில் நிரல் எழுதுவது இல்லை என்று சொல்லி விட்டேன். உங்களை மென்பொருள் வல்லுளர்களாக உட்கார வைக்க வேண்டும் என்பது எனக்கிட்ட பணி. இந்த மென்பொருள் துறையில் உங்களுக்கான இடத்தில் நீங்க அமர்வதற்கு இன்னொரு பயிற்சிகள் இன்று.

கூகிள் வழங்கும் 40 மணி நேர பயிற்சி (சான்றிதழும் கிடைக்கும்) பற்றி தான் இன்று பேச இருக்கிறோம்.
சுட்டி இங்கே: learndigital.withgoogle.com
சுட்டி இங்கே: learndigital.withgoogle.com
சின்ன டீஸர்
நாள் 13 : அஜெயில் / கன்பன்
நாள் 14 : மின்னஞ்சல் எழுதுவது எப்படி
நாள் 15: அலுவலக குழு கூட்டங்கள்
நாள் 16: SEO
நாள் 17: சாப்ட்வேர் டெஸ்டிங் துறை (Manual Testing)
நாள் 18: சோஷியல் மீடியா மேனேஜர்
நாள் 19: எக்ஸல் ஷீட்
நாள் 20: இ-பப்ளிஷிங்

இன்றைய கொசுறு:
அறிமுகம் கூகிள் டிரெண்ட்ஸ். எந்த விஷயம் அதிகமாக பேசப்படுகிறது, உங்கள் துறையில் எது டாப், எந்த இடத்தில் எது டாப் டிரெண்ட் என இதில் பார்க்கலாம். உதாரணமாக உணவையும் யோகாவையும் எடுத்து செய்திருக்கேன். நீங்க முயலுங்க.
trends.google.com

அடுத்த கொசுறு:
கூகிள் டிரைவ் டெஸ்க்டாப். இதனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் உங்கள் கூகிள் டிரைவில் இருக்கும் கோப்புகள் எல்லாம் உங்கள் கணினிக்கு வந்துவிடும். எளிதாக Sync ஆகிவிடும். பயன்படுத்தி கொள்ளவும்.
google.com
கூகிள் டிரைவ் டெஸ்க்டாப். இதனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் உங்கள் கூகிள் டிரைவில் இருக்கும் கோப்புகள் எல்லாம் உங்கள் கணினிக்கு வந்துவிடும். எளிதாக Sync ஆகிவிடும். பயன்படுத்தி கொள்ளவும்.
google.com
#100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி
இன்றைய சின்ன பயிற்சி.
இப்ப ஆபிஸ்ல சேர்ந்து விட்டிர்கள். உங்க மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதணும். நீங்களே ஒரு கற்பனையான ஒரு சினாரியோவை கிரியேட் பண்ணிக்கோங்க.
இன்றைய சின்ன பயிற்சி.
இப்ப ஆபிஸ்ல சேர்ந்து விட்டிர்கள். உங்க மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதணும். நீங்களே ஒரு கற்பனையான ஒரு சினாரியோவை கிரியேட் பண்ணிக்கோங்க.
1. சிஸ்டம் அட்மின் கொடுத்த கம்ப்யுட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு
2. உங்க சேர் சரியில்ல
3. சீனியர் கொடுத்த KT (நாலேஜ் டிரான்ஸ்பர்) சரியா புரியல.
இப்படி. மேனேஜருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க.
2. உங்க சேர் சரியில்ல
3. சீனியர் கொடுத்த KT (நாலேஜ் டிரான்ஸ்பர்) சரியா புரியல.
இப்படி. மேனேஜருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க.
எப்படி எழுதறீங்க என்று பார்க்கிறேன். (விடை அடுத்த பதிவில் வருது, அதுவரை நீங்க எழுதி பாருங்க). எப்படி தொடங்கி எப்படி முடிப்பது என ?
கொசுறு : உங்க கம்யூட்டர் ஐ.பி அட்ரஸ் என்ன என்று கேட்டால் அதை இங்கே கண்டு பிடிக்கலாம்.
whatismyipaddress.com
முயற்சி பண்ணி பாருங்க.
whatismyipaddress.com
முயற்சி பண்ணி பாருங்க.
இந்த அஜைல் மேனிபெஸ்டோ வெப்சைட் கூட பாருங்களேன். பத்து பதினைந்து ஆண்டா பார்க்கிறேன் எந்த மாற்றமும் இல்லை, தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு மாதிரி
agilemanifesto.org
agilemanifesto.org
ஒரு சின்ன 15 நிமிட ஸ்டாண்ட் அப் மீட்டிங். ஒரு தலைவர் இருப்பார். அவர் தான் ஸ்க்ரம் மாஸ்டர். மூன்றே கேள்வி. வரிசையா ஒவ்வொரு ஆளிடமும்..
(நீங்க சொல்லணும்)
1. நேத்து என்ன பண்ண ?
2. இன்னைக்கு என்ன பண்ண போற ?
3. இன்னைக்கு பண்ண போற வேலையில ஏதாவது பிரச்சனை இருக்கா (impediments)
(நீங்க சொல்லணும்)
1. நேத்து என்ன பண்ண ?
2. இன்னைக்கு என்ன பண்ண போற ?
3. இன்னைக்கு பண்ண போற வேலையில ஏதாவது பிரச்சனை இருக்கா (impediments)
ஸ்பிரிண்ட் என்பார்கள். இது ஒரு கால அளவு. ஒரு திட்ட பணியை ஸ்பிரிண்ட் ஸ்பிரிண்ட் ஆக பிரித்து ஒரு ஸ்பிரிண்ட் 2 அல்லது 3 வாரம் என ஸ்ரம் மாசுடர் முடிவு செய்து, அதற்குள் என்ன என்ன செய்ய முடியுமோ அதை செய்து முடித்து டெமோ காட்டி விடுவார்கள்.
உதாரணமாக ஒரு கார் செய்ய வேண்டும்.
இந்த முதல் மூணு வாரத்தில் நாலு சக்கரம் மட்டும் செய்யலாம் என குழு தலைவர் முடிவு செய்து, அதை செய்யும் பணி. வேலப்பா, நீ ரப்பரை உருட்டு, கொட்டாச்சி நீ ரிம் பெயிண்ட் அடி, ரெண்டு அப்ரசண்டிக டியூப்ல காத்தை ரொப்பட்டும் என்பது போல.

முதல் ஸ்ப்ரின்ட் சக்கரம்.
அடுத்த ஸ்ப்ரின்ட் ஸீட்டு.
அடுத்தது எஞ்சின்.
அடுத்தது தேஷ் போர்ட்.
அப்படி 6-10 ஸ்பிரிண்ட் இல் மொத்த கார் வேலையும் முடியும். தினமும் சந்தித்து பிரச்சனைகளை பேசுவதன் மூலம், தொய்வு இல்லாமல் பணியை தொடர முடியும்.

8 வாரம் கழித்து அப்ரசண்டி வந்து கார் டயருக்கு காத்து அடிக்க பம்ப் இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்கவும்.
நீ புடுங்குறது பூரா தேவை இல்லாத ஆணி தான். வடிவேலு தி ஸ்க்ரம் மாசுடர்.
Final Tweet on Agile: atlassian.com
Final Tweet on Agile: atlassian.com
جاري تحميل الاقتراحات...