… சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களது நினைவு மண்டபத்தில் @BJP4TamilNadu சார்பாகச் சட்டமன்ற உறுப்பினர் திருமதி @drcksaraswathi, மாநிலத் துணைத் தலைவர் திரு @KPRamalingamMP, ... (2/4)
மாநில பொதுச் செயலாளர் திரு @apmbjp, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் திரு சுதிர் முருகன் ஆகியோருடன் இணைந்து பெரிய மலை அளவு துன்பத்தை ஆங்கிலேயருக்குத் தந்த தீரன் சின்னமலை அவர்களை வணங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினோம். (3/4)
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் சுதந்திர வேட்கையை அவரின் 217வது நினைவு தினமான இன்று போற்றி வணங்குவோம். (4/4)
جاري تحميل الاقتراحات...