📢இந்த thread முழுக்க முழுக்க Non-Veg(அசைவ) பிரியர்களுக்காக மட்டும்💖 அதாவது சாகரத்துக்குள்ள இந்த கடை ல எல்லாம் ஒரு முறையாவது சாப்பிட்டரனும்னு ஆசை இருக்கும்ல.அதை எல்லாம் தொகுத்து ஒரு thread ஆக போடனும்னு சின்ன ஆசை.
#அறிவோம்_அசைவம் இந்த tag தனித்துவமாக இந்த thread க்கு மட்டும்
#அறிவோம்_அசைவம் இந்த tag தனித்துவமாக இந்த thread க்கு மட்டும்
List நிறைய இருக்கு.. இந்த thread ல சேர்த்துட்டே இருக்கேன்..
உங்களுக்கும் இந்த மாதிரி லிஸ்ட் இருந்தா தாராளமாக இங்கே பதிவு செய்து #அறிவோம்_அசைவம் னு tag செய்ங்க🤗
உங்களுக்கும் இந்த மாதிரி லிஸ்ட் இருந்தா தாராளமாக இங்கே பதிவு செய்து #அறிவோம்_அசைவம் னு tag செய்ங்க🤗
6. மதுரை கூரை கடை
Must Try :
▪️பரோட்டா - சிக்கன் சால்னா
▪️கலக்கி கேக் & கலக்கி பரோட்டா
▪️சிக்கன் onion fry (தயிர் சாப்பாடு கூட சாப்பிடுங்க)
▪️முட்டை குஸ்கா
▪️மூளை fry
Location : Melur Koorai Kadai (Maideen Hotel)
Kela St, Melur, Tamil Nadu 625106
maps.app.goo.gl...

جاري تحميل الاقتراحات...