𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

18 تغريدة Mar 11, 2023
2022 ஆம் ஆண்டின் கேரள அரசின் 52 திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளது
சிறந்த படம்- அவாஷ வியோகம்
2வது சிறந்த படம் - நிஷித்தோ மற்றும் சாவிட்டு
சிறந்த நடிகர்கான அவார்டு இரண்டு பேருக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது
பிஜு மேனன் (ஆர்க்கரியம்)
ஜோஜு ஜார்ஜ்
(மதுரம்) (ஃப்ரீடம் ஃபைட்) (துரமுகம்) (நாயாட்டு)
சிறந்த நடிகை - ரேவதி 'பூதகாலம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்த விருது கிடைத்துள்ளது
சிறந்த இயக்குனர் -திலீஷ் போத்தன் (ஜோஜி)
சிறந்த இசையமைப்பாளர் - ஹிஷாம் அப்துல் வஹாப் (ஹிருதயம்)
சிறந்த குணச்சித்திர நடிகை விருது : உன்னி (ஜோஜி) படத்தில் நடித்ததற்காக
சிறந்த குணச்சித்திர நடிகர் விருது : சுமேஷ்மோர் (காலா) படத்தில் நடித்ததற்காக
விஷுவல் எஃபெக்ட் விருது- ஆண்ட்ரூஸ் (மின்னல் முரளி)
சிறந்த ஒளிப்பதிவாளர் - மது நீலகண்டன் (சுருளி)
சிறந்த குழந்தைகள் திரைப்படம் - கடகளம்
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - கிரிஷாந்த் ஆர்.கே (அவசவ்யுஹம்)
சிறந்த ஆண் பாடகர் - பிரதீப் குமார்
(மின்னல் முரளி/
சிறந்த பெண் பாடகி - சித்தாரா கிருஷ்ணகுமார் (கானேக்கனே)
சிறந்த திரைப்பட எடிட்டர் - மகேஷ் நாராயணன் (நாயாட்டு)
சிறந்த கதையாசிரியர் - ஷாஹி கபீர் (நயட்டு)
சிறந்த பாடலாசிரியர் - பி.கே.ஹரிநாராயணன் (கடகளம்)
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய 'ஹிருதயம்' திரைப்படம் சிறந்த பிரபலமான படத்திற்கான விருதை வென்றது.

جاري تحميل الاقتراحات...