𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
SEE
2019ம் ஆண்டு ஆப்பிள் டிவி OTT தளத்தில் வெளிவந்த ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் டிராமா வெப்சீரிஸ். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நம்ப "அக்வாமேன்" ஜேசன் மோமோவா செமயா நடித்திருப்பார். இதை இயக்கியவர் ஸ்டீபன் நைட். இதில் மொத்தம் எட்டு எபிசோடுகள் உள்ளன.
#see
இது உண்மையிலேயே மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.
கதை: 21ஆம் நூற்றாண்டில் ஒரு உயிர்க்கொல்லி வைரசால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் மிஞ்சுவது வெறும் 20 லட்சம் பேர் மட்டுமே அவர்களுக்குமே பார்வை பறிபோய் விடுகிறது. அவ்வாறு வாழ்ந்து வரும் ஒரு குழுவின்
தலைவர் தான் 'பாபாவோஸ்' நம்ம ஹீரோ. அவர் ஏற்கனவே கர்ப்பமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனது கிராமத்திற்கு அழைத்து வருகிறார் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகள் என்று அவைகளைக் கொல்ல புறப்படுகிறது சூனியவேட்டைக்காரர்கள் குழு.
இனி நடப்பவற்றை மிகவும் விறுவிறுப்பாக பாருங்கள் இந்த சீரிஸின் டெலிகிராம் லிங்க் பயோவில் உள்ளது. கண்டிப்பான ஒரு வித்தியாசமான சீரிஸ் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்

جاري تحميل الاقتراحات...