𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
THE MISFITS (பொருந்தாதவர்கள்)
2021ல் வெளியான அமெரிக்கன் ஹெய்ஸ்ட் ஆக்சன் திரில்லர். Die Hard 2, Cliffhanger, Deep Blue Sea , Mindhunters
போன்ற பிரபல படங்களை இயக்கிய ரென்னி ஹார்லின் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நம்ம ஜேம்ஸ்பாண்ட்
பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார்.
கதை: இந்த உலகத்திற்கு ஏதாவது நல்லது செய்யணும் நினைக்கிற மார்டன் ராபின்ஹூட் நாலு பேர் சேர்ந்து திறமையான திருடன் ஆன பியர்ஸ் பிராஸ்னன ஜெயிலில் இருந்து வெளிக்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு இன்ஃபர்மேஷன் வருகிறது என்னவென்றால்
மத்தியகிழக்கு நாட்டில் உள்ள ஒரு தனியார் சிறையில் தீவிரவாத செயலுக்காக தங்கத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று அதனால் தீவிரவாத செயலை தடுப்பதற்காக அந்த தங்கத்தை இவரின் உதவி கொண்டு கடத்த திட்டமிடுகின்றனர் பின்னர் நடந்ததை நீங்களே விறுவிறுப்பாக பாருங்கள் படம் இந்த OTTயில் இருக்கிறது என்று
தெரியவில்லை. படத்தோட டெலிகிராம் லிங்க் பயோவில் உள்ளது. ஹெய்ஸ்ட் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்

جاري تحميل الاقتراحات...