Dr. Nagajothi 👩🏽⚕️
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈
عرض في 𝕏سلاسل التغريدات
#Books_Travelled_With_Me_In_2024 #நான்_படித்த_புத்தகங்கள்_2024 1. தபால்காரர் பொண்டாட்டி (சிறுகதைத் தொகுப்பு) - பிரபஞ்சன் 2. ஏறுவெயில் (நாவல்) - பெருமாள் முருகன் 3. காதுகள் (நா...
#Thangalaan #thoughts ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தரும், நான் இங்கு #தங்கலான் திரைப்படம் எனக்கு அளித்த அனுபவத்தை பகிர்கிறேன், மேலும் இதில் சினிமா நு...
எழுத்தாளர் "சூசன் ஹாதோர்ன்" அவர்கள் எழுதிய "சொல்லக் கூடாத உறவுகள்" நாவல், தமிழில் "சசிகலா பாபு" அவர்களின் மொழிபெயர்ப்பில். #முச்சந்துமன்றம் https://t.co/c5IIBfAFsg
#Books_Travelled_With_Me_In_2023 #நான்_படித்த_புத்தகங்கள்_2023 1. இப்போது உயிரோடிருக்கிறேன் (நாவல்) - இமையம் 2. தாலி மேல சத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - இமையம் 3. வீடியோ மாரியம்...
புராணக்கதைகள் முற்றிலும் கடவுள்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளது, அவை புனிதமானது, அதை கொச்சை படுத்தக் கூடாது என பலர் சொல்லலாம். யாரும் மெனக்கெட்டு அவற்றை கொச்சைப் படுத்த வேண்டிய அவசியம...
#ஓணம் ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர...